இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அன்னம் அளித்தான்; அருந்தினேன் மகனுடன். அடுத்த மாடியில் அன்பரொடு படுத்தேன். அடுத்தது காலை அருஞ்சில கொண்டு.பன்னிரு மணிக்குப் பாலகனைக் கொண்டியான்
முன்னிரு நண்பரொடும் மூன்றுவக் கீலொடும் குறித்தபடி சென்றேன் குறித்த விஞ்சுமுன்
77