பக்கம்:1911 AD paper copy-சுய சரிதை, வ. உ. சிதம்பரம் பிள்ளை, 1946 print copy.pdf/96

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

கசாத்து பஸ்கி காலை
                மாலை எம்
வசத்தில் எம்முடல் வந்திடச்
                   செய்தேம்
வார்டர் ஒரு சிலர் வந்தெம்
                  அரங்கில்
பாடினர் : மற்றும் பலபணி
                 செய்தனர்;
எமக்குற்ற தமவென
       எண்ணிச்சில இயம்பினர்.
எமக்கொணாச் செயல்களை
          இடித்து நிறுத்தினேம்.
காண்விக்டு வார்டரும்,
           கான்விக் டோவர்கம்
காணவிக் டுகளைக் கடூர மாக


______________________________

காண்விக்கு வார்டரும்-Convict warder.
t காண்விக்டோவர்சு- Convict overseer.
91

 

91