பக்கம்:1914 AD-திருக்குறள் நீதிக் கதைகள்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

110 திருக்குறள் நீதிக் கதைகள் யும் திருடியிருப்பான்” என்றியமபினான கனவுன. உடனே மனைவன மத்திரியை நோக்க அவன'அரசே! ஒரு மாணி சகல் கூட அங்கில்லை இஃதிணமை” எனறான, கள வனோ அரசனை பபார்தது " மாதிரி யிடா தான அமமா ணிசுகம் இருக்கவேண்டும். சோதனை போட்டால நான் சொனை வெட்ட வெளியாகும் " என்றான, மாதிரி மிகவும் பயாது மானமெனபதை விழாது "புததி யீனத தால ஒரு மாணிக்கத்தை எடுத்துக்கொண்டேன என்று சொலலி த தான மறைத்து வைத்திருகத மாணிக்கத்தை எடுத்து நீட்டினான. இவறறை யெல்லாம் பாத்திருந்த சபையோ, அரசன நகர் சோதனை செனறிருக ததையும், திருடனுடன சென்று மாணிக்கம் பெற்றதையும், கள் வன தன தொழிலைச செய்து வந்தும் பெருந்தனமை புடனிருப்பதையும் அறிந்து அளவிலா ஆன தக்கொ னடு, மந்திரியின மதியீனத்திற்குப் பெரிதும் வருதி விருதனா, பின்னர் அரசன், திருடன் மாதிரி இவாக ளுடைய நடத்தையை யறிந்து இலாகளிருவருக்கும் விதி ககவேண்டிய தண்டனை யாதென்று சபையோலாக கேட்க, அவாகள ' கள்வனுக்கு எவவித்த தண்டனையும் விதித்தல அழகனறு. மாதிரிக்கோ கடுமையான சிட்சை விதித்தல் அவசியம், ஏனெனில் அவன தங்களைப் புற கூறி வந்தான் என்பதைத் தாதுகௗ றியாது போனாலும் நாங்கள் கன்கறிவோம், மேலும் அரண்மனையிலிருந்த மாணிக்க ததைத் திருடியது பெரும் குற்றயாகும்” என்று ஒருமன தாய். சொலலினா அவாறே அரச.லும கள வலுக்கு மரியாதை பலவும் பணணி, மாதிரியை வேலையி லிருகதி நீக்கி விட்டான். பிறகு மாதிரியும் தான் செய்த குறத் திற்கு மிகவும் வருகதி அறிவு தலைப்பட்டு மான