பக்கம்:1914 AD-திருக்குறள் நீதிக் கதைகள்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

114 திருக்குறள் நீதிக கதைகள் நனகு புலப்படுகிறது. எங்கள குற்றதன தட பொறுத 3 அருள் புரிவீராக எபைபலவாறு வேண்டி நினசாகா திருத்தக்கதேவர் அவகளை நீராக3 " நீலகா யாதொரு குற்றமும் செய்யவில்லை. என இவவா.. பதை பதைத் தல வேணப! என துறவொழுக்கத்தின் தூய்மையை பலரும் அறியச் செய்தீர்கள. இதனால நீங்கள் எனக்கு நன்மையே செய்தீர்கள என்று இன சொல கூறி அவா கள கொண்டிரு* த அசசததை யகற்றினா இலையனை த தையும் பார்த்திருந்த சங்கப்பலவாகளுட பாணடிய பன் னனும நீதவாது உறவின தூய மையையும், வியாமே வன மையையும், அவரிடமிருக்கும் அரிய பெரிய குணம் ளையும், வியாது பாராட்டினாகள. 21-வது கதை. தீவினையச்சப. திருக்குறள் மறத்தும் பிறன கேம் சூழற்க , சூழின அறகு மும சூழ்ந்த வன கேம், பரிமேலழகா உரை -- ஒருவன் பிறனுக்குக் கேடு பயக்கும் வினையை மறந்தும் எண்ணா தொழிக; எனை வனாயின், தனக்குக கேடு பயக்கும் வினையை அறகஈட வுள் எண்ணும் குறிப்பு --பிறனுக்குக் கெடுதியைத் தரும வினையை) மதா தும ஒருவன நினைத்தல கூடாது. அவவாறு நினைத தாவ தாமம் அவனை விட்டு நீங்கிப் போய விடும், அதன் மலலா மல் அவன 51 சமடைவான. ஆதலால தீவினையை நினைத்தலும் ஆகாது. உதாரணம் :- இக்காலத்திலிருக்கும லண்டன மாக கரைவிடப் பன் மடங்கு வளததில சிறாதேசாகிய புகார்