பக்கம்:1914 AD-திருக்குறள் நீதிக் கதைகள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

திருக்குறள் நீதிக்கதைகள்

அறம இவவுடயயினின்று உயிர் போகாதது அதறகு அழிவில்லாத துணை பாப., குறிப்பு.- மாடுகளில் முற்றியிருந்த கனியிருக்கச சுழ லகாற்றால காய்கஞப, பிஞ்சுகளுட. உதிரா 45 விடுகின்றன. அத வே?பால விருத்தா பலா உயிருடனிருகக, வாலிபர் பலா இறகது படுகின்றனா, ஆதலினால நாம இசசமயம் இளைமையுட னிருகசினறோம், கிழத்தனம் வந்த பிறகே சாவு நேரிடும எனறெண்ணிருத்தல் கூடாது. இளமை யிலேயே தர்மததைச் செய்தல் அவசியம். அவவிதம் சிறு வய தாமுதல தான தா மய செய்துவரின் உயிா உட & விட்டு ஓடுங்காலததில அவ்வறம் அழியாது அவவுயி ருடனே சென்று மறு பிறப்பில நன்மை பயக்கும். உதாரணம் :- பொன வினையும் பூமியேனப் பலரும் புகழ்ஈதேததும தந்தாடாம் இத திய நாட்டின் வடபாரிசத் தில் அறபுதமெனலும் பெயரையுடைய பர்வதம ஒன்று ளதி, அமலையின் ஓர் புறத்தில் வசிதது வந்தான் அகுகள் என னுமோர் வேடன் அவன பனை வியின் பெயர் ஆகி, இவர்களிருவரும் கேவலம வேடுவா குலத்தில் தோன்றிசி ருந்தும். “அரிது அரிது மானிடராத லரிது, புனலூனி மேல் நீர்போல் நிலையாக மின் போலழியுமுடல், மேலும் இசசரீசம் இன்றழியும் அல்லது வெகுநாள சென்று கழி பும் என்றெண்ணியிருக்க இடமிலலை. அனறியும இன்னார் இன்ன காலததில இறப்பா என்று ஓா நியதியுமில்லை. ஏனெனில கொடுகதொழிலாளனாகிய கூறுவன், தவத் துறை மாக்கள, மிசுக பெருஞசெல்வா, ஈற்றிளம் பெண் டிர், ஆற்றாப் பாலசா, முதியோர், இளையோர எனறுன் னாது எவரையும் கொன்று குவித்து வருகின்றன, மாலை வில் மஞ்சத்தில் படுத தயார் தவன் காலையில் கணவிழித்-