உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:1914 AD-திருக்குறள் நீதிக் கதைகள்.pdf/3

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

ஆதலின் திருக்குறளின் சொன்னயங்களையும பொருள் நயங்களையும் பலரும் அறியும்பொருட்டு ஒவ்வோரதிகாரத்தினின்றும் ஒரொருகுறள் தேர்ந்தெடுத்து, அதற்குப் பரிமேலழக கியற்றியிருக்கும் உரையும், அவ்வுரைகள் என் சிற்றறிவிற்கு எட்டியவாறு குறிப்புரையும், த நன்குபுலபபட நாபுராணாதிகளிலிருந்து சளும் எழுதி இந்நூலை பிரசுரஞ்செய்ய மேலும் இந்நூலிலுள்ள கதைகளைப் படிப்பதினால் பலரும் நம் முன்னோரின் குணாதிசயங்களை யறிந்து பயன் பெருவரென்பது என் துணிபு 2 -5 .

வரன்முறையாக எனக்குத்தமிழைப்பாடஞ் சொல்லித் தந்த குருவும், வடமொழி தென்மொழி தெலுங்கு இம்மூன்று பாஷைகளில் பிரபல பண்டிதரும,பாரத இராமாயணம் பிரசங்கியுமாகிய வாழ்க்குடை ம---ஸ்ரீ, வேங்கடராம சாஸதிரிகளின் மலர்ப்பதங்களைக் கனவிலும் நனவிலும் உச்சிமேற்கொணடு துதித்து வருகின்றேனென்று நான் இங்குரைப்பது முற்றிலும் பொருந்தும் நிற்க, " + இத்திருக்குறள் நீதிக்கதைகள் சிலவற்றைச் சுதேச மித்திரன் வாயிலாக வெளிப்படுத்தி ஜனசமூகம் இக்கதை களை எவ்வாறு ஏற்றுக்கொளகிறார்களென அறிய ஆவல் கொண்டபொழுது சுதேசமித்திரன் பததிரிகாசிரியர் என் வேண்டுகோளுக் கிணங்கி அவ்வாறே கதைகளைப் பிரசுரஞ்

செய்து வந்த நன்றியை என்றும் மேலும் இச்சிறுநூலை அச்சிலேற்றுவதற்கு பணிபுரிந்து வந்த எனது நண்பர் V கனதரோ சாஸ்திரிகள் B.A அவர்களின் உதவி மிகவும் பாராட்டத்தக்கது. திருமயிலையில் வசித்து வரும் ஹைகோடவாநீல பார்த்தசாரதி அவர்களும் உதவி செய்திருப்பதை நான் இங்கு