பக்கம்:1914 AD-திருக்குறள் நீதிக் கதைகள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

28 திருக்குறள் நீதிக்கதைகள் முனையில் பாதயித்துக் கொண்டிருந்த என்னை இப்பொ முது நின் கூடையினால் தாக்கி பாமவா தனைப் படும்படி செய்தாயாதலின் பொழுது விடிந்ததும் நீ அமா கலியா கக் சுடவை" என்றிட்டார் சாபம, அககொடிய சாபத் தைச் செவியிலேறத நாளாயணி அருதோ ! இறுகாதும் கொண்டவனே கடவுளென எணணி அன வா தமும பணியி டைகளில் குறையா திருக்கும் எனக்கோ இசசமபவம் கோவது மிகக இருள் மூடி யிருந்ததனால மனமறியாது கூடை அவா காலிறபட்டது அதை நோக்காத அந்த ண மிகககொடிய சாபத்தை விதித்தனா. என செயவே னௌப” பெரிதும வருகதி முடிவில பான் இது வரை யில் உததம பத்தினியா திருப்பது உணமையாயின் பொழுது விடியா திருககக கடலது ” என்று தானும் சபி த்து வீடு சேர்ந்தனள், எப்பணியால காதலா இன்புறு வரோ அப்பணியால காதலரை அக்கணமே யமபுறுத்தி ஒப்ப மனங்குழையும் வண்ணம் மகிழவிக்கும் பத்தினிப பெண்டிர் லாததை பொய்ககுமோ ? வேதம பொய்ததா ஆம் நா தனருள பொய்ததாலும் கற்புடைய மங்கையர் சொல பழு துமுதாதலின நாளாயணியின் கட்டளைக்கஞ்சிய சுதிரவனும தன சிரணககளைக் காட்டாது மறைந்தனன் உடனே தேவா பலா ஒன்று கூடி சூரியனை யடைதது ஏன உதயமாக மிலலையெனறு வினவ, 'என்னாலாவ தொன்று மில்லை, பதிவிரதா சததினமாகிய காளாயணியின் கட்ட வையை மறுக்க வலலே னல்லன்” என்றுனா ததான தின கரன. அக்கணமே சுரர்க ளனை வரும கற்புக்கணி கலத் தைக கிட்டி வேண்ட, அமமாது சிசோமணி " சூரியதைய மாயின் நான் மாங்கலயய இழக்க வேண்டி வருமே” எனப் பதிலுரைத்ததும் தேல 10தகள மாண்டவியரை