பக்கம்:1914 AD-திருக்குறள் நீதிக் கதைகள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

திருக்குறள் நீதிக் கதைகள் இசுகாலததில பெற்றோ சிலர் தகைள் பெண்களுச் குப் புருஷன் என்று ஒருவன கிடைத்தாற போதுமெனக் கருதி, வான குருடோ, செவிடோ, கிழமோ எனக கிஞ்சித தும யோசியாதும், தம மகளின் கநியையும் அவளுக்குத் தோன்றும் மைாதாகளது விதியையும் எள்ளளவும் சிந்தி யாமதம், பெண்ணிருக்கப் பெண் கொடுத்துப் பின்னர் அததிக்கற்ற குழாதைகள ' ஐயோ ! நாதாய தகதையர் படுகுழியில தளளுவது போல நமமை இப்பாடுகளுக்கு உள்ளாககினரே என்று வருந்தும் படி செயகின் றனரே,! அகதோ பெரிதும் பாவம! இது பற்றியன்றோ , தன கஷ் டம சகித்தாலும் பெண கஷ்டம் கண்டு சகிகக முடியாது எனனும் பழமொழியும் வழங்கலாயிற்று! நிறக, படவு செலுத்துவோன் கூ நிய மொழி மார் பிடையே வேல பாய்த புண்ணில ஆமபெரும் புழையில் கனல இழைா தா லெனச சாதலுவின செவியிற புகுதலும் ஒன்றுக தோன்றாது உயிருண்டோ இல்லையோ என்னும் படி நாடடைக தான சுரேந்திரன. கிருஷ்ண பக்ஷத்துச் சாதி சனைப்போல நாளுக்கு நாள மனோவியா தியால சஈதனுவு க்கு உண்டாகும் மேனி வாட்டத்தைக் கண னுறை தேவவி தன் தன் தாதையின வாட்டத்தின் காரணத்தையறிய விரும்பி அடுத்தடுத்துததன பிதாவை வினவியும், அவர் எதுவு முரையாது மௌனஞ சாதித்திருந்தமை கண்டு கடைசியில் சாரதியின் மூலமாய்த தன பிதாவுக்கு சேர்ந்த சோகத்தை பறிபலானான். கேட்டறிந்தது தான் தாமதம், அக்கணமே கடற் புறத்தாசைக்கண்டு மிகுந்த ஆதரவுடன் அவனை நோக்கி “பே யெனக்குப் பாட்டன், என்னைப் பெற்றெடுத்தாள் பாரதியல்கள், நின்மகளே எனதன்ாை இன்று முதல், என்