பக்கம்:1914 AD-திருக்குறள் நீதிக் கதைகள்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3


குறிப்பிடல் அவசியமே. நாடெங்கும் புகழபெற்றுவரும் சுதேசமித்திரன் பத்திரிகையில் என்னுடன் உதவி பத்திரிகாசிரியரா யிருந்து வரும் எனது நண்பா் விசுவநாதய் யரவர்கள், இச்சிறு நூலை நான் எழுதி வரும்பொழுது புத்தி சாதுர்யமான யோசனைகளை எனக்குப் புகட்டி வந்த தனால் அவருடைய உதவியை நான் ஒருநாளும் மறவே னென்பது நிச்சயம். இனி, நவீன நாவல்களை ஆவலுடன் விலை கொடுத்து வாங்கிப் படிக்கும் அபிமானிகளும் இத்திருக்குறள் நீதிக் கதையென்னும் இந்நூலையும் வாங்கிப்படித்து எனக்க

ஊக்கமளிப்பர்களென நம்பி , இது போலவே  தொடர்ச்சி
யாயக குறள் முழுமைக்கும் நீதிக் கதைகளை எழுதிப் பிரசுரஞ் செய்ய
உத்தேசித்திருக்கின்றேனாதலின், இந்நூலில்  காணப்படும்  குற்றங்களைப் பொறத்து 37, குறள முழுமைக்கும் நீதிகதைகள் எழுதிபரேத ரஞசெய.. உ கர்தசித்திருககக கேலின, இ. 27 வ காபைடமே குற்றங்களை பொறுத்து,  வேண்டிய சீர்த்ிருத்தங்களை எவரேனும் எனக்கு அறிவிப்பாராயின் அந்நன்
றியை மிகவும் பாராட்டு வேன், எனது நூலை அழகாய் அச்சடித்துத் தந்த இந்தியா அச்சுக்கூடத் தலைவரக்கும் வந்தனமளிதது, எலலா மவல்ல இறைவன் அனைவா்க்கும் அருள் புரியும்படி துதித்து வரும்

செனனை 3-4-14. |வார்ப்புரு:Right margin மயிலரங்கம் சுந்தர சுப்பிரமணியன்,