பக்கம்:1914 AD-திருக்குறள் நீதிக் கதைகள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

42 திருக்குறள நீதிக் கதைகள் உடலிரண்டும் உயிரொன்றும் என்று உலகினா புகலவது அத்தமபதிகள ஆசைப் பெருக்கினை நோக்கியே போலும். இவ்வாறு அவவிரு புகைகளும்: 5கமும் சதையுமபோல் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகையில், ஒருநாள ஆண்புரு தன் பேடுக்கு இரைதேடுவதி னிமிததம வெளிசசெனறி ருககையில், விலலும், கொல்லும் அம்பு கை தனிற்கொ ண்ட வேடுவனொருவன் அமமரத்தடியை யணுகி, அங்கு தானியங்களை இறைத்துப் பட்சிகளைப் பிடிக்க வலை வீசி னான். அககாலை நிரமபிய பதியுடனிருந்த பெண் புறா மிகுதத ஆவ இடன தானியமணிகணப பொறுக்க மரத்தி னின்று மிறகிவந்து வலையிற சிக் குண்டது. இனியும பறவைகள் பலவகதி வலையிற்படுமெனப் பரமானந்தத துடன வேடன் பதுங்கி இருக்குங்கால திடீரென வசவளில மேகலகுவிந்து மினனலும் பேரிடியுமாய் மழை பொழிய த தலைப்பட்டது. உடனே கிராதகன வலையிலகப பட்டுழ இக புறவைப பை தனிலடைத்து மாரீவி 8 மிகுதியால அய மாத்தடியில ஒரு மூலையிலேயே ஓணடி. யிருந தனன. “ நன்மை செயதாா நலம் பெறுவாா, தீமை செய்தார் தீமை பற்றி நலிவா என்ற பழமொழிப்படி பெரு மழையைப் பொறுக்கமாட்டாத வன சான, அடை யின்றி வாடையி னாவ மெலிதது, கையுககாலும் குளிரினால் நடுங்கி விரை தது, அமமரத்தடியிலேயே சோாது கிடக்க நேர்ந்தது. அச்சபடி ஆகாரததுடன் திருமபி வருத ஆண் புரூ, தன் பேடையைக் காணாது பெரிதும் பிரலாபிதது இக்கு மது தம ஓடிப்பாாததும் தின நாயகியைக காணததால் பெரு மூசசெறிது சிறிது நேரம் அசை வற்றிருந்தது. வேடன் கையிற சிக்குண்டு ஏலகியிருத்த பெண் புறா தன்னைக் குறித்து ஆண்புறா வாய் விட்டவறுவலதக் கேட்டதும்