பக்கம்:1914 AD-திருக்குறள் நீதிக் கதைகள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

திருக்குறள் நீதிக் கதைகள் விருந் தினனது குளிரைப் போக்கவேண்டும். பினனர் நாமே இவ்வேடுவன எண்ணியபடி இவனுக்கு இரையா வதே மேல் உறங்குவது போலும் சாக்காடு, உறங்கி விழிப் பதுபோ லும் பிறப்பு அன்றியும், ஆறிலும் சாவு நாலுஞ் சாவு வருமா தலின், நாட எனறைக்காயினும் ஓரகாள் இறந்தே தீரவேண்டும், இளமையும் நில்லா, யாககையும் நில்லா, வளவிய வான பெருஞ செல்லமூம நிலலா, புத தேள் உலகம புதல்வருடீ தாரரா, மிக்க அறமே விழுத துணை ஆவது- எனபது முதுமொழியாதலின், அவாவா செய்த நாவினை தீவினை ஆகிய இரண்டுமே ஆவியை க கூற்றுவன் கொண்டு குதித தோடுமபொழும் உடன் வரும் இத்தகைய ஆனறோ அமுதமொழிகதை தாதுகள் பறி யீரோ நுண்ணறிவுடையோர் நாலொடு பழகினுமபெண ணறி வென்பது பெரும பேதமைத்தே ஆதலின எதுவு மறியாத யான் எல்லா மறிந் திணாகத தாகளுக்குக கேவ லம பெண்புத தியால இத துணை எடுத்து ரைத்ததை மன னிதது என வேண்டுகோளை நிறைவேற வேண்டும்” என மிகுந்த பணிவுடன பசன்றது. “அன்னை தயையும் அடி மான பணியும் மலாப பொனனின அழகும் புவிப்பொறை யும் - வனனமுலை, வேசிதுயலும் விறல் மாதிரி மதியும் பேசில இவையுடையாள பெண' என்ற வெண்பாவிற கோர் இலக்கணமாயிருந்த பெண்புறவின் போதனையால் மனகதெளிந்த ஆண்புனா அக்கணமே அதிவேகத்துடன் பறந்து சென்று காட்டிடையே சுவாலை விட்டெரியும கனலிலிருந்து ஒரு சிறிய கொள்ளிக்கட்டையைத் தன அலகில் கொத்திலத்து, வேடன் முன்னே யிட்டு, அங்கு சிக் திக்கிடந்த குச்சிகளைச் சேகரிதது இரககையை வீசித் தீமூட்டி அவ்வேடனது குளிர் ஈடுக்கத்தை யசுற்றிச் சூடு