பக்கம்:1914 AD-திருக்குறள் நீதிக் கதைகள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

10-வது கதை இனியவை கூறல் 49 குழாதைககுச சிறிதிம செய் கலப்பில்லாத அன்னத்தினை உண்பிதது வாதாள இளையாள செய்யிலலாத உண்டி பாழ் என அமமை சொனன வசனம பொய்க்குமோ ? ஆகவே, அததிகாற்ற குழாகைககு நாளடைவில் கண்டோா அனை வரும் அருவருக்கும் வண்ணம வயிறு பாத்திரம் முன வந்து மற்றைய அவயவ பலவும சுருங்கிச சிறுகத் தலைப் பட்டன. ஐயோ 1 பாவம! இதனைக் கண்ட அபபையன காதையாம் .ருததிர சர ஒரு நாள தன் இலவக கிழத் தியை நோசுகிக கொடியவளே, விதியின் பயனால பிறாத பொழுக தாயை இழந்த இக்குழககையினைக் கண்டு மன மிராச செமமையாய அமுதூட்டி வளாகசது யாவரும் பபாாததுக கைகொட்டி நகைக்கும் வணணம இத துணைத் தாழ்ந்த நிலைமையிற கொனகது விட்டனை உனது மனய இரும்போ! கேவலம் முதிராத கற்பாறையென்றே சொலலவேண்டும அடிபாதகி தாரமும் குருவும் தலை விதி கான்ற பழமொழியின் உண்மையை உனனிடமே முத ன் முதல் அறியலானேன" எனறு சின தான் சாகசம் பலவும் கைவாத அவ்விளையாள் தன் மணாளனை நோக்கி “காத! யான் கடவுளறிய ஒரு சிறிதும் வேற்றுமையின்றி என வயிற்றுப்பிறந்த மக்களினும் பதின்மடங்கு மேன்மை யாகவே பாது காதது வருகின்றேன். அவன் உடலின் கூறு பாடானது எனது போஷணையை முன்னுக்கு வர விடாது மூலைாலொளிக்கச் செய்கின்றது போலும், பதிலலா விடின அவவுடலாவது ஏதேனும் சுசுமடைாததோ வெனின் அதுவுமில்லை தாயிலலாபபிள்ளை யெனறு பெரிதும் கக ணைகூராது நற்பெயர் கிடைகசு வேண்டு மென்று மித ஈத ஆசையுடன எத்துனை தான் வருகதிப் பாலும் அன் னமும் பரிவுடன் அளிப்பினும் அவையாவும் சாம்பரித்