பக்கம்:1914 AD-திருக்குறள் நீதிக் கதைகள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

50 திருக்குறள் நீதிக் சுதைகள் பெய்த ஆகுதியொனப் பயனற்றவாயப் போவது மலலா மல, ஈவறாய்ப் போஷிக்கவில்லை என்ற பட்டப் பெயர் ஒன றினையும் எனக் களித்து விட்டது. இவன என வயிற்று திதத மகவா யின வளரிலும் வளராலிடிலும் என்னை ஒரு வரும் குறைகூற மாட்டார்களன்றோ? என கைராசி என்று ஈனறு 1 தோஷிக் கைபோலும். செய்தீவினை யிருக்க பான் என்னையே நொந்து கொள்ள வண்டுமே தவிர தாக கள கூறுவதிற கோபா கொளவது மதியீனம” என்று தான் சுற்ற விததை அனைததையும் கணவனிடத்து கடிதி திக் காட்டினள். பெண்கள் சாகசததிறகு முன் புருஷாக ளது ஆண்மை சிறிதும் பலிக்கா தெனபது வெளிப்படை யலலவா? அதனால் அததுனை விவரித துச சொலலிவாத தன மனைவி குற்றமற்றவளாகவே பிருத்த வேணடும, இதனை நாம முனபின தீரயோ சியாது அவள மீது பழிசா ததி மனம நோ கபபண்ணினமே என்று தனக்குத்தானே வருக தினான் வேதியனும், பினனர் கல ஒணவுகளை ஈன்றா ய்ப் பருகா திருப்பது குமசனுடம்பின கூறு பாடெனறே எண்ணி யிருக தான எனபதை நாம சொல்லவும் வேண டுமோ? பினபு அபபிளளைக்கு இளமைப் பருவத்திலேயே விஷ்டன் அதாவது பயனற்றவனாகிய பால விஷடன் என்னும் பெயர் சூட்டப்பட்டது. எனவே தன் மகளின் விகாரவடிவத்தைக் கண்டு சகியாது அக்குழநதையைத தொடுவதற்கே அருவருபபுக கொண்டவனாயினான பிதா அகதோ பரிதாபம்! மாகிலத்தில் தோன்றிய அக்கணமே அன்னையை யிழாது பினனச மாற்றாக தாயினாவ நாவிற இனிய ஈலலுணவு கிடைக்கப்பெறாது தனதவினாலும் கைவிடப்பட்ட அக் குழாதைபின நிலைமையை நினைக்க கினைக்கக் கல்லும் கரையும், மனமும் உருகுமன்றோ ? அப்