பக்கம்:1914 AD-திருக்குறள் நீதிக் கதைகள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

86 திருக்குறள் நீதிக் கதைகள் பொறுக்க, அதனை உடகொள்ளாது. அப்பொழுதே மத ததல் பெறின அபபொறையிலும ஈன்று, குறிப்பு:--- அனனியா நக்ககுத தீங்கிழைப் பின அவ ரை ஏற்றவாறு தண்டிக்க தமமால் முடியுமா யிலும் அவா மீது கோபங்கொள்ளாது பொறுமை யோடிருத்தல மிக வும் நல்லது. மேலும் அவா நமககுச செயத கெடுதியை அரு நிமிஷமே மறகது விடுதல் அபபொறையிலும் மேன மையுடைத்து, உதாரணம் - பஞ்சபாண்டவா துரியோதனாதியரு டன் சூதாடி அ சிழாது, பன்னீராண்டு வனவாசமும ஒரு வருஷம் அஞ்ஞாத வாசமும் செய்யும்படி கோாத தென பது யாவரும அறிததே! அவ வாறு அவாகள் தங்களை பு! பிதா இன னாரென அறியாவணணம உருமாறி முறையே காகபட்டா ', பாலாயன ன, பிருஹனனளை, தரமககிராதி, தாதிரிபாலன எனவும் துரெளபதி ஸைா தரி யெனவும நாமஞ சூடிக்கொண்டு விசாட ராஜனது மாளிகையில் வேலையி லமாகதனர். துரியோதனனோ பாணடவாகள எங்குளா எனக்கண்டறியும் வண்ணம் கானாபக் கலகளிலும் வேவுகாசகளை யனுப்பி அததியில, ஐவரும் மசச நாட டில வசித்தல வேண்டுமென ஊகித்தறிதது அவாகளைக கண்டு வெளிப்படுத்தி விடின் மறுமுறை அவாகள சாறு வருஷம வாணியத்தில் சஞ்சரிக்கும்படி. அனுபபி விடலா மென ஆசை கொண்டு அவ்விசாட மனனனுடன் போ புரியச சென்றனன். இகஇமை போா புரியின விராட னரண்மனையில் வாழ்ந்து வரும் பாண்டு புத்திரா அம்மன் னவனுக்கு உதவி புரிய வருவா, அக்காலை அலாகளைப் பகி ரதிகப்படுத்தி விடலாம் என்பதே துரியோ தனன கொண்ட சூழசசியாகும், கௌரவா தன காட்டின மீது