பக்கம்:1915 AD-பாடற்றிரட்டு, வ உ சி.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெய்யறம். திருந்து வாங்கித் திரும்பத்திரும்பப் படித்துப் பயன் படுவார்க ளென்பதில் சந்தேக மில்லை. மெய்யறம் என்னும் இந்தப் புதிய நாலில் இம்மை மறுமைப் பயன்களையும் நாம் அடைய வதற்கு இன்றியமையாத சாதனங்களாயுள்ள சகல ஒழுக்கங் களையும் 125 அதிகாரங்களாக வகுத்து அவைகளைப்பற்றித் தெளிவாகவும், சுலபமாகவும், சுருக்கமாகவும் இனிய செந்தமி ழில் எழுதப்பட்டிருக்கிறது. பிள்ளையவர்களுடைய நூல்களை வாங்கிப்படித்திராதவர்களும் இந்நூலை வாங்கிப்படித்துப்பய னடையக் கோருகிறோம்.”--பூரணசந்திரோதயம், மதுரை, இந் நூலின் பெயருக்கேற்றாப்போல ஆண் பெண், சிறுவர் சிறுமிகளுக்கு அவசியமாயுள்ள அநேக ரீதி தர்மங் கள் இதில் நிறைந்துள. இது பாடசாலையில் ஒதும் வித்தி யார்த்திகளுக்கும் வித்தியார்த்தினிகளுக்கும் மிகவும் உபயோக மாகும். இதை ஒவ்வொருவரும் வாங்கி வாசித்தல் ஆவசிய சமாம்,-ஹிதகாரிணி, சென்னை. இப்புத்தகம் அரிய பல நீதிகளை ஒவ்வோரடிச்சூத்திரம் 10) கொண்ட மா சேவா கடமை முதல் மெய்ந்நிலையடைதல் இறுதியாக 125 அதிகாரங்களையுடையது, கற்றற் கெளிது, அரும்பதவுரை யமையப்பெற்றது, ஒவ்வொரு தமிழரும் கை யாளவேண்டிய அவசியமான நூல்."--கமலாஸனி, திருவாநர், “ இந்நூலில் மெய்ம்மையான அறங்களெல்லாம் ஒவ்வோ படிப் பாவால் வகுத்துக் கூறப்பட்டிருக்கின்றன. மாணவ வியல், இல்வாழ்வியல், அரசியல், அந்தணவியல், மெய்யியல் என்னும் ஐந்தியல்களும், ஒவ்வோரியலுள் ரூம் பற்பல அதிகா எங்களும் இதனுள் அடங்கப் பெற்றுள்ளன, செய்யுள் மொத் தம் 1250. திருவள்ளுவர் குறள் முதலாம் பழை:ப நீதி நூல் களிற் கூறப்பட்டுள்ள அருமையான அறநெறிகள் அனேகம் தற்கால வியற்கைக்கேற்கச் சிறப்பாக இதில் ஆங்காங்கு நிறுத் தப்பட்டிருக்கின்றன வாதலின், மேற்படி நீதி நூல்களுக்கு இது வழி நூலும் விருத்தியுமாமெனச் சொல்லத்தக்கது. அற நெறியைக் கைப்பிடித்தோ ரெவர்க்கும் இதில் அதி இன்பம் பயக்கும் ஞானம் மிக உண்டு, சொன்னயம் பொருணயம் மிகாசமானவை, -உதயதாரகை, பார்ப்பானாப்.