பக்கம்:1915 AD-பாடற்றிரட்டு, வ உ சி.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Fir சை. சபை அக்கிராசனர் வாழ்த்து ஆரியமே ஏற்றமெனும் அன்பருயர் வள்ளுவரின் ஓரியலே கற்றாலும் ஒதாராங் - கீரடியில் நாற்பொருளும் வள்ளுவர்போல் நன்குரைக்கும் நூல் கேற்படநாம் கண்டதுண்டோ இன்று.(ஒன்றங் பல்காப் பியங்களிலும் பண்டுதொட்டுச் சான்றுநின் நல்காப் பியமெனவே நாடுகின்ற - தொல்காப்பி (றோர் யப்பொருட்கும் நான்மணிக்கும் ஐந்திணைக்கும் காஞ் ஒப்பதொன்றங் கெவ்விடத்தில் உண்டு.[சிக்கும் பேரில்லாப் பல்லோரின் பிச்சையுரை யென்றுசிலர் நாரில்லா தின்றிகழும் நாலடியின்—ஊரில் கிழவிசிறைப் பட்டான் கிளிக்கம்பன் பாட்டின் அழகுடைய தொன்றுண்டோ அங்கு. 5! ஆரியமும் செந்தமிழும் ஆராயின் செந்தமிழில் ஆரியநன் தூலெல்லாம் ஆகியுள் - சீரியநம் செந்தமிழில் இன்றுமுள சீர்சான்ற நூல்களுக்கோ அந்தமிலை காண்மின் அடுத்து. கூ இணையில்லாமெய்ப்பொருளும் இன்னிசையும் கொண்டு = துணையில்லார் துன்புற்றார் தோற்றார் - புணையென்னக் கைவசத்துற் றாதரிக்கும் காழ்தமிழ்ம தச்சேய்க்குச் சைவசித் தாந்தம் தலை. ய சைவசித் தாந்தத்தைத் தாரணிக்கெல் லாம்ஈந்து மைவலையை ஈர்க்கநிற்கும் மாசபையுள் ஐவசன மந்திரத்தை நம் தாய்க்கு மாண்ஈசர் ஈந்ததிரு மந்திரத்த தற்குளபன் மாண்பு. 89 யக