பக்கம்:1915 AD-பாடற்றிரட்டு, வ உ சி.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடற்றிரட்டு வாய்திறந்து பேச வகையறியா மாக்களையும் கூய்திறந்து பல்பொருளும் கூறியவர் - ஆங்திறந்து மெய்யெல்லாம் கூறிடவும் மேன்மைபல வுற்றிடவும் செய்யாநிற் கின்றதிது தேர்ந்து. யஉ மான்விழியா ரின்சொல் வலைப்பட்ட மாக்களையத் தேன்மொழியா ரிற்பிரித்துச் சேண்கொண்டு- பான் [மொழியால் நாற்பொருளும் உள்ளமை நன்குரைத்துச் சீர்ப் மேற்படுத்து கின்றதிது வென்று. (படுத்தி யங அடிமையினும் தாழ்ந்த அடிமையென நின்றோர் பு முழுதும் கோலோச்சும் பாங்கை - தொடியில் உரைத்துநிதம் மெய்ப்பொருளை ஓர்ந்துநிற்கு ஒப்பில் வரைத்திறன்ஈ கின்றதிது வந்து. யச இத்தகைய மாண்பமைந்த இச்சபையில் இப்பொழுது மத்தியசிம் மாசனத்து வந்திருக்கும் - உத்தமரின் நித்தியான் மாண்புசில நீவிர் மனம்கொள்ளப் பத்தியொடு சொல்வேன் பணித்து. சகமண்ட லா ாதிபதி சைவஇறை என்போம் சகமண்ட லாதிபதி தானென் - றிக அண்டடத் தாரெல்லாம் இவ்விறையைச் சாற்றிடுவர் அஞ்ஞான் பாரெல்லாம் சொல்வதுமெய்ப் பண்பு.[றும் யக நரிப்புரவிப் பாளையத்தை நண்ணினரம் மன்னர் புரிப்புரவிப் பாளையத்துட் போந்து - வரிப்பளுவை நீக்கிமகிழ்ந் திம்மன்னர் நித்தியமும் சான்றோரை ஆக்கிவரு வரு கின்றார் அளித்து. war 90