உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:1915 AD-பாடற்றிரட்டு, வ உ சி.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16-10 தின்பல்என -தின்பே ன்என்று. 16-23 16-21 ஆரணம் - வேதம். வாரணம் - யானை. துங்க- -தூய. இறை - கடவுள் ஆன்றபடித்தாய்-நிறை ந்த வண்ணமாய். 17-19 அயலா - அந்நியமாக 18-5 செகத்திலுள-உலகத் 17 - 5 7- 11 17-14 திலுள்ள. 18.6 தாவரங்கள் கள். 18- 9 தாணி - பூமி 19-2 பெற்றபெறா எல்லா ம் - பெற்ற எல்லாமும் பெறாத எல்லாமும். பொருளுண்மை மெ ய்ப் பொருள் உண்மை அசரங 19.7 GORJ. 19.9 19-8 தெருள் உள்ளி- தெளி வை விரும்பி. ஆய - சிறப்படைந்த. 19-12 மடியினை- சோம்பலை. 19-12 தீர்ப்பீர்-நீக்குவீர். 20.4 துப்பு - வலி. 20-7 இருள்-நரகம். 20-8 எத்த- துதிக்க. 21-7 சீலமும் - ஒழுக்கமும். 21-10 வரம்பின் - அளவின். 21-11 புரக்கும்-காக்கும். 222 முதல்வ- தலைவ. 22-11 சொற்ற- சொல்லிய. 22-15 இயைவுறும் - வாழும். 23-5 கேண்மதி-கேட்பாய். 23-19 பவமும்-பிறப்பும். 23-22 அணிபெற. அழகுபொ ருந்த. 23-24 நிட்பம் -திறமை. 44-7 துன்றுசீர்- நெருங்கும் புகழைக் கொண்ட, 24-12 நிறுவியும் நிறுத்தியும். 24-14 பலபடி-பலவகை. 24-19 எழுமையும்-ஏழுபிறப் யும். 24 21 30-C.. 24-23 கவமுறுவோம் - தவப்ப யனை அடைவோம். 26-4 சகத்து - பூமியில். ன 26-5 ஊறு அறுத்து - இடையூ ற்றைக் களைந்து. விஷத்தன்மை 26-8 பாங்கு-பக்கம. 27- 2 ஆல் யுள்ள. 27-4 மறை-இரகசியம். 27-5 மொய்ம்பு-வலி. 27.6 செம்மையினோய். நடுவுநிலைமையினோய். - 27-11 பாலிப்போய் - அருள் வோய். 27-11 சீதம் - குளிர், 27-12 மேனியினை - உடம்பை. 27-16 பாதகம் - பாவம் 27-19 மாறாத -வற்றாத. 27-20 சோகம் துக்கம். 27-21 மாணா-தீமைகிறைந்த. 28-1 அழித்தடம்-கடலின் இடத்தில். 28-3 கூழில் பொருள்களில். 28-4 பாழின் - அழிவையு 28-4 பால்-விதி [டைய. 28-7 அலையாத- வருத்தாத. .