பக்கம்:1915 AD-பாடற்றிரட்டு, வ உ சி.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரும்பதவுரை. 53-18 சூழ்ந்தேன் - எண்ணி னேன். 53-14 பொதிந்து - பிறர் அறி 54-15 நகையால்-நகைகளி ன் விற்பனையால். 54-15 இரவால்-யாசிப்பால். 54-16 ஆள்வார்- கரப்பார். 54-20 மதிக்கு ஆறைந்து ஈ ந்து - மாதத்திற்கு முப் பது ரூபாதந்து. 55-1 பாசுரம் - செய்யுள். 55-5 தகாநூறி-உடைய நசு 53-12 மெய்யாக-சான்றாக. 53-13 எதிலர்- அந்நியர். 53-14 மன் உள்ளம் - அரசனு க்குரிய நினைப்பை. 53-18 சூழ்சிறை - ஆராயும் அரண். 53-20 தொட்டு நின்ற - பற்றி நின்றவற்றை. 53-20 தொடுத்து- தொடர் ந்து. 54- 1 கழிவு - கழிக்கவேண் டிய (நன்கொடை) நாள்களும். 54-1 விதி - தீர்ப்புநாள். 54- 2 நால் மூன்று திங்கள் நின்ற - பன்னிரண்டு 55-15 மாதங்கள் இன்னும் 55-16 56-3 55-8 குண்டுநீர் - கடல்நீர். 55-12 திரண்டுவர - கூடிவரும் படி. 55-14 இல்லோராய் - தரித்தி சராய். 55-14 55-14 சார்ந்து அயரும் - பிறர் பால் சார்ந்துதளரும். வல்லோராய் - வலியி னை உடையோராய். வீடு-விடுதலை. பற்றற்கு -அடைதற்கு இதம்புரிந்து - நன்மை செய்து. கோள்-தீங்கு 56-6 ஆள்பாடு - மனிதக்கொ லை. 56-5 உள்ளன. 54- 4 புகல்தற்கு - சொல்லுத ற்கு. 54-10 மொய்ம்பு-வலி. 54-10 அதுமன்னும் - அச்செ யல் பொருந்தும். 54-11 எமர்- என்உற்றார். 54-12 ஆல்,ஓரும்,தான்-இ வை அசைகள். 54-14 தாவுஇல்-அழிவு இல் 56-10 நவம்- புதுமை. 56-6 அறைந்து - சொல்லி. 56-7 நாவலத்தின் - ஆசியா கண்டத்தின். 56-8 பாலித்து - காத்து. லாத. 56-11 அறச்சாலை -சத்திரம். 54-14 ஆண்டார் நடத்தி 56-13 நயம்புரிந்த - நியாயத் னோர். தை விரும்பிய. 54-14 காவல் - கற்புக்காவலை 56-17 ஆம்-பொருந்தும். 56-18 தந்து - கற்பித்து. க்கொண்டுள்ள. 102