பக்கம்:1915 AD-பாடற்றிரட்டு, வ உ சி.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரும்பதவுரை பொருள், இன்பம், வீடு. அங்கு ஏற்பட - அப்பா ஷையில் இருக்க. 89-5 காப்பியம் -நூல். 89.5 சான்று- கற்றுநிறை 84-17 புலனை - விஷயத்தை. 89-3 நாற்பொருள் - அறம் 84-19 மெய்தனை -கடவுளை. 84-22 உய்தல்உறும் -இருபொ 89- 3 ருளாய்ப் பிழைபடும். 85-9 ஒள்ளியர் - அறிஞர். 85-12 பருவம்-காலம். 85-13 போழ்து - காலம். 85-20 எனை - எவ்வகை 86-1 நினைத்தலை - நினைத்த லாகிய தொழிலை. 86- 1 ஓர்வாய் - அறிவாய். 86-2 எனைத்துணையும் - எவ் வளவும். 86-8 உறைவாய்-இருப்பாய். 86-11 கண் - கண்ணோட்டம். 87-3 இலா -எல்லாவற்றை யும் இழந்த. 87-3 இரவலன் - பிச்சைக்கா 87-5 இறைமை - தலைமை. 87-15 ஏற்று - கைக்கொண்டு. 87-16 இங்கண்உற - இவ்வுல கில்வாழ. 88-1 இழைத்த - வேலைப்பா 89-7 பொருட்கும் - பொருள் அதிகாரத்திற்கும். 89-7 நான்மணி - நான்மணிக் 89-7 கடிகை. ஐந்திணை - ஐவகைநிலங் களையும் அவற்றின் ஒழு க்கங்களையும் கூறும் ஒரு நூல். 89-7 காஞ்சி - முதுமொழிக் காஞ்சி. 89-10 நார் - அன்பு. 89-10 89-10 ஊரில்கிழவி-ஒளவை. 89-11 சிறைப்பட்டான் - புக ழேந்தி. 89-41 கிளிக்கம்பன் - பறவை களைக் கடியும்கமபைக் கொண்டிருந்தகம்பன். ஆகியுள - மொழி பெயர் க்கப்பட்டுள்ளன. புணை - தெப்பம். காழ் தமிழ்மதச்சேய்க் கு - வலி பொருந்திய தமிழ் மதக் குழந்தை களுக்கு. 89-22 மைமலை -மயக்கவலை. 89-22 ஈாக்க - அறுக்க. 89-22 ஐவசன - பஞ்சாட்சர. டுள்ள. 88-3 பண்டு - முற்காலத்தில் 89-14 88.6 திடஉலகம் - ஸ்தூலஉவ கம். 88-6 உடலின் -உடலோடு. 88-10 கவின் - அழகு. 88-11 அமைவு-நிறைவு- 88-16 பரதம் - பரதகண்டம். 88-18 பரமன் - கடவுள். 88-18 பண்டை - முற்காலத் 89-18 89-19 நாலடியின் - நாலடியை ப்போல். 109