பக்கம்:1915 AD-பாடற்றிரட்டு, வ உ சி.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடற்றிரட்டு

மாந்தர்ருத் பத்திவீழ் மாணிறை யாவமா மன்னி நிற்போய், தேர்ந்தவர் காணுந் திறத்துட கெஃதினுந் தேறிநிற்போய், தீர்ந்தவர் காணாத் திறத்துட னெஃ தினுந் தேய்ந்துநிற்போய், வேந்தர்தம் மாள்கையில் விறுற நின்னருள் வேண்டினனே. உசு

அறிவாகி நின்றுலகை யாண்டருளு மீசா
செறிவாக வின்பமெனைச் சேர - வறியாது
துன்பச் சிறையுட் டொலையாது நின்றழிய
முன்பென்ன செய்தேன் மொழி.

உஎ தூய வறிவு தொடரும் புலன்களாத் தோன்றி நிற்போய், மாய வறிவு மயங்கும் புலன்களா மாறிநிற் போய், தேயவரசைத் திருத்திடு நல்வினை செய்தவெ னைத், தீய சிறைவிட்டுத் தேயத்திற் சேர்த்தருள் சீக்கி ரமே. உஅ

உயிருக் குயிராகி யுள்ளுளே நிற்போய்
தயிருக்குள் வெண்ணெய்யாச் சார்வோய் - பயிரினை
வேலியே தின்ன விரும்பிய தொத்தெமைக்
கோலிவண் கொல்வதோ கூறு.

உசு ஆய்ந்த வறிவுக் கறிவா யனைத்தினு மாழ்ந்துநிற் போய், வீழ்ந்த மிகையுளே வீழ்ந்தவர் மீண்டிட வீழ் ந்துநிற்போய், வாழ்ந்த மனையொடு மக்களை மன்னியே வாழ்ந்திருக்கத், தாழ்ந்த தமியேற்குச் சந்ததந் தந்திடு தண்ணருளே. 5.0 32