பக்கம்:1915 AD-பாடற்றிரட்டு, வ உ சி.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனைவிக்கு எழுதிய பாக்கள் பெற்றிடச் செய்திடும் பெருமையொடு மற்றுள நலமெலாம் எளிதினில் நல்கிடும் கழலொன்று வலதுதாள் மேலே மாணுற யாத்துளேன்; சிவனடித் தொண்டர்கள் சிறப்புற அணிந்திடும் நவமறு மணிநாண் நற்களம் பூண்டுளேன்; தவத்தினில் சிறிது சரீரம் இளைத்துளேன்; உவப்பொடு கண்டெனை உயர்வெலாம் பெறுவையே ) ஙய

புதுமையைக் கேளாய்என் பொன்மயிலே தீதால் பதுமையும்சாம் வெஞ்சிறையுள் பட்டென் -- முது நீங்கி இளமையுற்றேன் நித்தம் தமிழ்க்கனிகள் [யில் வாங்கிதன் குண்டு மகிழ்ந்து. க ·a· அதிசயம் கேளாய்என் அன்னமே கூற்றின் திசெய்வார் ஆர்சிறையைச் சார்ந்தென்-பதிஉணரும் பாக்கியம் பெற்றேன் பலருநிதம் சாமியெனும் வாக்கியமும் பெற்றேன் மகிழ்ந்து. வியப்பினைக் கேளாய்என் மின்கிளியே நீற்றின் மயப்படுத்தும் தீச்சிறையில் வாழ்ந்து - நயப்புனல் ஆடி அமுதருந்தி ஆய்மலர்கொண் டென்பதியோ டூடிஇன்பம் உற்றேன் உணர்ந்து. if கருங்கயற் கண்ணாய்யான் கண்டுளேன் நம்மோர் பெருங்கவலை தீர்த்தரசு பெற்றின் - பொருங்கடையச் 43