பக்கம்:1915 AD-பாடற்றிரட்டு, வ உ சி.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடற்றிரட்டு கேழ்வரகின் கூமுண்டல் கேடறியாய் நின்மலர்த்தாள் வாழ்வதொக்கும் கற்காட்டில் வந்து. 2. பாராளும் செங்கோலும் பண்பாளும் இன்குழுவும் சீராளும் நன்னிதியும் தீமையிலா தோராளும்[னல் வானுமுன்னா என்னுள்ளம் வாழ்வுடையாய் சோறுன் மானுநின்கை ஈங்கரைத்தல் மா. i5.

என்னரிய மெய்த்துணையே இன்னினியான் வந்துனக்கு மன்னரிய இன்பமுயர்வாழ்வுமகார் - உன்னரிய[மைச் கொற்றத்தா ரெல்லாம் கொடுத்துவப்பேன் உன்னரு சுற்றத்தார் வாழ்த்தஉனைச் சூழ்ந்து. சு என்மனத்துள் வாழ்துணையே இன்னினியான் வந்தங்கு நன்மனத்துள் வாழ்மெய்யின் நன்ஞானம் - உன்மனத் துள் பற்றிநிற்கச் செய்துவப்பேன் பாரிலுளார் அஃதடை சுற்றிநிற்க உன்னைத் துதித்து. [யச் 2 என்னுயிரை ஆள் துணையே இன்னினியான் வந்தங்கு மன்னுயிரை ஆள்மெய்யின் மாண்பெல்லாம் - உன்னு [யிரைச் ' சார்ந்து நிற்கப் பார்த்துவப்பேன் தாரணியோர் தம்மு ஓர்ந்துநிற்க மெய்யென் றுயர்ந்து. [யிரை 15 46