பக்கம்:1915 AD-பாடற்றிரட்டு, வ உ சி.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடற்றிரட்டு


மெய்வலியும் பெற்றேன்யான்மெய்யறிவும்உற்றேன்யான் மெய்யறமும் கண்டேன்யான் மெய்யாகக் - கைவலியும் கொண்டேன்யான் நின்னை இனிக்கூடிநின தன்னையிடம் உண்டேன்யான் உள்ளம் உவந்து. F மகராசன் என்னுமுயர் மாண்உலக நாதா அகராசன் நீஎன்னோர்க் காகி-இசுராசன் ஆகிப் பரராசன் ஆகிஇவண் வா ழ்ந்திருப்பாய் தேகியென வந்தாரைச் சேர்த்து. ய என்னருமை ஆறுமுகா இன்றுன்னைக் கண்டறிந்தேன் என்னருமைத் தேயநமக் கெய்துமென - உன்னரு வாக்கால் மதியால் மலர்முகத்தால் மாண்நடையால் [ ஈக்காற் பொழுதே இருந்து. மை யக உலகமெலாம் காக்கும் உயர்உலக நாதன் இலகுபெயர் பெற்றபிள்ளாய் இஞ்ஞான்-றுலகமெலாம் இன்பமுற நிற்கதனை ஈதற்கே இங்குவந்து துன்பமுற நோற்றேன் துணிந்து. க என்னரிய நோன்பிற் கினிதுவந்து நம்மீசன் - தன்னரிய காட்சியினைத் தந்துரைத்தான் - நின்னரிய புத்திரரும் நின்நாட்டுப் புத்திரரும் சீக்கிரத்தில் எத்திசையும் காத்தளிப்பர் என்று. 2. 48