பக்கம்:1915 AD-பாடற்றிரட்டு, வ உ சி.pdf/69

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. மு.ம.அவர்களுக்கும் சி.சு.வ. அவர் களுக்கும் எழுதிய பாக்கள். அ.மு.ம. என்னும் அழகியவி லாசநண்ப சி.சு.வ.என்னும் சிறந்த நண்ப-வ. உ. சி. என்னும் நுமதடியன் இன்று நுமைத்தொழுது பன்னும் மொழிகொள்மின் பார்த்து. நந்நாட்டு வாணிகமும் நற்றொழிலும் மெய்யறமும் எந்நாட்டும் இல்லையென எல்லோரும் - தந்நாட்டில் சொல்லிநிற்க நந்நாட்டார் தொன்னிலையின் நன்னிலை புல்லிநிற்கச் சூழ்ந்தேன் பொதிந்து. 2 [யைப் 66 அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம் கடுத்தது காட்டும் முக"மென் - றெடுத்துரைத்த பொய்யா மொழிப்புலவன் பொய்யா மொழிக்கடியன் மெய்யாக நின்றேன் விரைந்து. ங என்னுள்ளம் கண்டவுடன் ஏதிலரெல் லாம்கூடி மன்னுள்ளம் இவ்வரியன் மன்னினனால் - தன்னுள்ளம் பற்றியதைச் செய்வனென்று பாழ்சிறையுள் தள்ளியெ சுற்றிநிதம் ஆண்டார் தொழுது. [னைச் [ருளும் பாழ்சிறையை நன்நூலும் பல்பொருளும் மெய்ப்பொ சூழ்சிறையாக் கொண்டெல்லாம் சூழ்ந்தறிந்தேன் - [தாழ்சிறையை விட்டு நின்ற நாளில் வெளிவருவேன் என்னுள்ளம் தொட்டுநின்ற செய்வேன் தொடுத்து. ரு 53