பக்கம்:1915 AD-பாடற்றிரட்டு, வ உ சி.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெய்யறம்.

துணைச் சிறப்புவாய்ந்த இவ்வரிய நூலை இயற்றிய உலகப்பிர சித்தரான ஸ்ரீமாந் வ. உ. சிதம்பரம்பிள்ளையவர்கள் கவிராஜ குடும்பத்தில் பிறந்தவர் களென்பதை இந்நூல் நன்கு வெளி பிடுகின்றது. *** --வித்தியாயாது, மதுரை, ஸ்ரீமாக் வ. உ. சிதம்பரம் பிள்ளையவர்களால் வெளி யிடப்பட்ட மூன்றாவது புஸ்தகம் இது. ஆனால் அவர்கள் இதன் முன்னர் வெளிப்படுத்திய அகமேபுறம், மனம்போ லவாழ்வு" என்னும் இரண்டு புஸ்தகங்கமம் ஆங்கில பாஷை நூல்களினின்றும் மொழி பெயர்க்கப்பட்டவை. 'மெய்யறம் என்னும் பெயரைக் கொண்ட இப்புஸ்தகம் திருக்குறளைப் பெரும் பான்மையும் அஸ்திவாரமாகக் கொண்டு இவர்கள் ஸ்வயமே இயற்றிய நூல். * * * இப்புஸ்தகத்தில் கூறப்பட் இள்ள நீதிகளெல்லாம் மிகவும் அருமையானவை யென்றும், ஜனங்கள் ஆழ்ந்து ஆலோசிக்கும் படியான கருத்துக்களைக் கொண்டிருக்கின்றன வென்றும் நாம் நினைக்கிறோம். ***** இந்நூலினுட் புகுந்து சில வற்றை ஆராய்வோம். மாணவ வியலில் முதலாவது அதிகாரத்தில் ஒழுக்கமுங் கல்வியு மொருங்குகைக் கொள்ளல் என்பது மாணவாது கடமை களுள் ஒன்ராகக் கூறப்பட்டுள்ளது. இதுவே மாணவர் கட மை யென்று கூறினும் பொருந்தும், * * * கல்லி மூளையைப் பலப் படுத்திக் கூர்மைப் படுத்துவது; ஒழுக்கம் ஹிருதயக் தைச் சுத்தம் செய்வது. * * * கல்வியும் ஒழுக்கமும் ஒரு வனிடத்தே ஒன்று சேருமாயின், அவன் இகத்திலும் பாத்தி லும் சுகமுறுவான் என்பதிற் சந்தேகமில்ல. ஆசிரியரது கட மைகளுள் சொல்லிய செய்யவும் வல்லுா ராக்குதல். என் பது ஒன்றாகக் கூறப்பட்டுள்ளது. * * * இது மாணவரை வெறும் புஸ்தகப் பூச்சிகளாக்குவதிற் பயனில்லை யென்றும் அதுபவஞான முடையவர்களாக்க வேண்டுமென்றும் வற்புறு த்து கின்ற தன்றோ? உடம்பை வளர்த்தல் என்னும் அதிகா ரத்தில் நினைந்த படியுடல் வளை திட வளர்க்க என்று கூறப்பட்டுள்ளது. நினைத்தபடியுடல் அளைந்தாலன்றே அறி ந்துள்ள விஷயங்களை அநுபவத்திற்குக் கொண்டுவரலாம், * * * உடல் வளைத்து வேலை செய்பவர் நமது நாட்டில் எத் தனை பேர் உளர்? நமது நாடு க்ஷேமமடைய வேண்டுமாயின், எத்தேசத்தாருக்கும் இடம் கொடுத்து எல்லாரையும் ரட் viii