பக்கம்:1915 AD-பாடற்றிரட்டு, வ உ சி.pdf/81

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வ. சுவாமிக்கு எழுதிய பாக்கள் 197 என்னுடைய முன்னிலையை எண்ணாமல் இஞ்ஞான்று கின்னுடைய முன்னிலையை நேர்த்தேனென் - றுன்னு [வையேல் என்னுடைய சொல்லெல்லாம் இன்பனிக்கும் மெய்யு மன்னுடைய சொல்மேன்மை வாய்த்து. [ணர்ந்த 2 நீவேறு நான்வேறு நீன்கிலமும் வேறென்று நீவேறு செய்ததனால் நின்னெஞ்சள்- மாவேறு தோற்றங்கள் சார்ந்தனகம் தொன்மையையும் நீத்தாய் கூற்றங்கள் சொன்னார் குறித்து. [வெம் நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண் மேற்சென் றிடித்தற் பொருட்டெனநின் - பாற்சென் றிடித்துரையும் ஈத்தேன் இதனையும்நீ வேறாப் படித்துரையும் ஈந்தாய் பதில். GC அழிவந்த செய்யிலும் அன்பறார் அன்பின் வழிவந்த கேண்மை பவர்"என் - மொழிவந்த மெய்யறிவை நின்பால் விடுத்துளேன் பார்த்தருள்நின் மெய்யறிவைக் கொண்டு விரைந்து. பார்த்ததனின் குற்றம் பருப்பொருள்க ளாதியன ஓர்த்தெடுத்து வேறெழுதி ஒன்றாகச் சேர்த்து விரைவில் எனதருமை மெய்த்தம்பி மூலம் புரைகளைதற் கீவாய் பொதிந்து.

5 65