பக்கம்:1915 AD-பாடற்றிரட்டு, வ உ சி.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடற்றிரட்டு பதி பசுச் செயல்கள். கட அளியல் எய்தியனள் கண்மணியே இன்று கடவுளியல் நீவிடுக்கக் கண்டென் - மடமனமும் கண்ணும் அழுமழுகை காண்பாயேல் நின்செயலை எண்ணுவையோ மற்றவன தென்று. -h ஆனால் அளியென் றடைக்கலமாச் சேர்ந்தாரும் யானெனது நீத்தாரும் எண்ணுவமெய்க் -கோனுடைய ஆணையெனக் கூறிடலாம் அல்லாதார் எண்ணுவமெய் ஆணையெனல் குற்றம் அறி. 2. ஆன்மா மனம்இரண்டும் யாக்கையிடத் துள்ளனகாண் ஆன்மா அறிவுமனம் பானென்ப - தான்மா புரிவதெலாம் நன்றேகாண் புன்மனம்தான் இங்குப் புரிவதெலாம் திதேகாண் போந்து. மனம் ஆன்மா கண்டுள்ள மாந்தர் சிலரே மனம் ஆன்மா காணாத மாந்தர்--மனம் ஆன்மா என்றுமனத் தின்பின்னர் எகிமிகத் தீதிழைத்து நன்றுவிடு வார்காண் கலித்து. 1 அகம்விரும்பும் எல்லாம் அவனாணை என்றால் அகம்விரும்பும் மாந்தரெலாம் அந்தோ- இகம் விரும்பித் தீதெல்லாம் செய்துகிதம் செப்பரிய துன்பத்துட் போதெலாம் மாய்வாரே புக்கு. 66