பக்கம்:1915 AD-பாடற்றிரட்டு, வ உ சி.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடற்றிரட்டு சிரஞ்சீவி ப. சு. நெல்லையப்ப பிள்ளைக்கு எழுதிய பாக்கள். சூரிய மூர்த்தித் துணைவன் கவிகண்டேன் பாரிய சொல்லவை பண்பிலேற்குக் காரியம் செய்தன வில்லாந் தெரிந்தேன் செயற்பால பெய்தெனத் தாராய் பெயர்த்து. ch [வில் சூரிய மூர்த்தி சொலுங்குணம் பற்பல ஓரியல் புற்றிலேன் ஒன்றிலேன் - ஆரியம் செந்தமிழிற் சேர்த்துனேன் செய்தமனம் போல்வா சந்திபிரித் தாக்க அவற் சாற்று. 2 சூரிய மூர்த்தியெனச் சொல்லித் தொழுவதலால் சீரிய கூறத் தெளிந்திலேன் - தேரிய பன்னூற் றிரட்டுமுகம் பார்க்கத் தெரியவரும் என்னூற் பிரிக்கும் இயல். 16 நெல்லைநீ சொன்னதெதும் நேற்றுவரை செய்திலைநீ எல்லையிலா ஊக்கமுடன் ஏகுவதும் - சொல்லை நினையாதே நல்குவதும் நேற்றோடே தீர்க் இனியான் அவைமொழியேன் இங்கு. க அப்பனும்நி ஐயனும்நீ ஆதியும் யாவையும்நீ செப்பமுடன் செப்பியதைச் செய்வாயேல் தப்பில் மனையாள்தன் மாதாவை மன்னிநிற்க மாயேன் மனையெய்தும் மாதம் வரை. 2 68