பக்கம்:1915 AD-பாடற்றிரட்டு, வ உ சி.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. நெ. பிள்ளைக்கு எழுதிய பாக்கள் சாமர்த் தியம்ஒன்றே சாற்றுகின்றாய் மேன்மேலும் ஏமத்தை நீத்த எனக்கு. 9² கெட்டார்க்கு மேலோரும் கீழோரும் புத்திஒன்றே தட்டாமல் ஈவரெனத் தாங்கினேன் — எட்டாத ஈட்டமும் இன்றெனக்குச் சாற்றிடமுன் வந்ததனால் மட்டமெனக் காண்நின் மதி. சிறையெழுத்து யாவும் தெரிந்துளேன் நன்கு (த்தால் சிறையெழுத்து சட்டத்தைத் தேய்க்கா- குறையெழு எல்லாரும் நெஞ்சிழந்தார் இச்சிறையுள் நின்றுமதி இல்லார் உரைகொள்ள யான். A சட்டமெடுத் தோதத் தலைப்பட்ட நின்செயல் பட்டப்பகல் விளக்காய்ப் பட்டதன்றித் - துட்ட மகளொருத்தி தாய்க்கு மகவளிக்கும் மார்க்கம் தகவொடு சொல்லும் தரத்து. எ பாட்டனது பாத்தியத்தைப் பன்முறையும் கூறினாய் தேட்டமிலா இவ்வுரையைச் செப்பலினி - நாட்டமுள பாடல் சரிதம் பகர்ந்த“அக மேபுற"த்தோ டூடலென்னோ தாராய் உவந்து. அ தொல்காப் பியத்துடனே சொன்னநிகண் டீராறும் ஒல்கார் மொழிக்குறளும் ஒன்னாரின்-சில்கால் அகராதி யும் தருவாய் அவ்வுரைபின் பேசேல் நகையாதி பந்தம் நவில். கூ 71