உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:1915 AD-பாடற்றிரட்டு, வ உ சி.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடற்றிரட்டு Jj தன்குருதித் திங்கெல்லாம் சாமாறு செய்ததற்கு ன்குருசி வாழ்வளிக்கும் நல்லமிர்த- நன்கெல்லாம் சந்ததனை ஆருயிர்க்கே ஈயுமுயிர் நின்னை பல்லால் மீந்தவற்றுள் உண்டோ விளம்பு. [திங்கு சொல்லரிய இவ்வறத்தைத் தொன்றுதொட்டுச் செய் நல்லஉயிர் உள்ளெல்லாம் நல்லதெனச் - சொல்லநிற்கும் நின்குலமே மாயநினை நின்றுணையைக் கொன்றுண்பார் மன்குலமோ சாம்குலமோ மற்று. iஙு தாய்ப்பாலா வின்பால் தழைமருந்து தீர்க்காத கோய்ப்பால் தீர்க்கும் நுணுக்கமுள் சேய்ப்பால் வருவுநீர் நல்குமரும் இன்மறிகாள் நும்மைக் குருரமொழி தின்பதென்னோ கொன்று. P தண்ணிழலும் காற்றும் தருகின்ற நல்மரங்காள் எண்ணியலும் ஐயறிவும் இல்லாதும்- ஒண்ணிலையை நும்பினின்று வேறாக்க கோகிறதே என்னுள்ளம் எம்மனர் கொண் டார்கொல்வார் இங்கு. நாள், காசு, பிறப்பு, மலர் என்னும் முடிவுகளோடு பாடிய பாக்கள். நினைத்தபடி யாவும் நிகழ்ந்துவரக் கண்டேன் எனைத்தெவ்வர்வெம்சிறையுள் இட்ட - தனைத்தினமும் பல்கால் நினைந்தும் பயன்காணேன் என்னீசன் நல்கானோ அஃதொழியும் நாள். க 78