பக்கம்:1915 AD-பாடற்றிரட்டு, வ உ சி.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூல்களைப் பற்றிய அபிப்பிராயங்கள் எண்ணிறந்த செல்வநிதம் ஈட்டியறி யாதீந்து பண்ணிறந்த பாட்டுப்போல் பாடிழந்தேன் - நண்ணிக் ரூ. கருணையெனச் சுற்றத்தார் கைதந்தார் என்மெய் கருணையொடு தாராதோ காசு. 2 மனி த அருமுயிரும் மாணுடம்பும் மிக்கப் புனிதத் தமிழ்மறையும் பொய்யா - நனிசீர் பொருளறமும் தந்ததுபோல் பூமியினைக் காக்கும் பெருமைதரா தோஇப் பிறப்பு. 15. பன்னீர் தருமலரும் பல்சாதி நன்மலரும் இன்னீர்மை நல்லார் இதழ்மலரும் வின்னீர்மை பூணீசர் உள்மலரும் பூண்டேன்யான் பூணே ே மாணீசன் தாளின் மலர். ச சிலநூல்களைப் பற்றிய அபிப்பிராயங்கள். "வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள் நோக்குண்டாம்" என்றுதிக்கும் நுற்சுவையஃ- தாக்கிய ஒளவை பொதுமறையை ஆக்கியநம் வள்ளுவரின் [ஓர் தௌவையென நாட்டும் தரத்து. நானான் மணிக்கடிகை நன்காய்ந்து கொண்டேனஃ தானான் அடைந்தஉயர் ஆனந்தம் - தேனார் உணவால் மகார்மொழியால் ஒண்டொடியால் ஏர்சால் மணமலரால் பெற்றிலன்காண் மற்று. 79