பக்கம்:1915 AD-பாடற்றிரட்டு, வ உ சி.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடற்றிரட்டு முன்னெ ரிகள் வன்று மொழியப் படுகின்ற பன்னெறிகளுள்ளுர் படருங்கால்- -நன்னெறியென் றொன்று கண்டேன் அஃதூள் உவந்து சென்றேன் நன்று கண்டேன் சில்விடத்து நான். [சான்மணியின்

நல்வழிபக் கத்திருக்க நம்மோர் அதுவிடுத்திங் கல்வழியில் சென்றலைகின் றாரந்தோ- தொல்வழியை விட்டுப் புதுவழியை மேவுவதால் தாழ்ப்பளுருள் பட்டுழல்வ தொன்றே பயன். சதேசிய நாவாய்ச்சங்கக் கடன்கட்டளை வந்தபோது பாடிய பாக்கள். சர்வவலி நீதியொடு தாரணியெல் லாம்காத்தும் கெர்வமிலா தேநிற்கும் கேவலமே - துர்விதிகள் ஒன்றாக வந்திடினும் ஒன்றற்கும் அஞ்சாது நன்றாக கின் றீடுவேன் நான். உனக்கும் எனக்கும் உணபேதம் பார்க்கின் எனக்குமனம் ஐம்பொறிமெய் ஏற்றம் - உனக்கு வலியெல்லாம் உண்டென்றால் மற்றுன்னின் மிக்க வலியெல்லாம் யான்கொளிலே மாண்பு. 2- உண்மையில் தாயிருக்க உன்னின்யான் தாழ்வென்று வெண்மையறி வாளர் விளம்பலன்றி - ஒண்மையறி வாளர் விளம்பார் மனம்பொறிமெய் வாயிலறத் தாவால் விதிவெல்வேன் சாய்த்து. 80 சு