பக்கம்:1915 AD-பாடற்றிரட்டு, வ உ சி.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமது புலம்பல் பாக்கள் தேவலமும் மெய்யறமும் செய்பவர்கள் வாழ்ந்திருந்த நாவலமே தீபழைய நன்மையுறக்- கோவலம் நீ பெற்றிடுதல் வேண்டுமெனப் பேசிஅதை யான்செய்ய உற்றிடுமோ வீடின் றுரை. சு [வாழும் மெய்வாழும் மெய்யாகி வீடாகி நாடாகிப் பொய்வாழும் பொய்ப்பொருளாய்ப் போமுலகே-மெய் மெய்யாக நீமுன்போல் வேண்டியாற் கிஞ்ஞான்று மெய்யாக மெய்தருமோ வீடு. 220) கூட்டினை விட்ட குரீஇஇக்குஞ்சேநீ வீட்டினை விட் மிகையால்இக் காட்டினில் துன்பமுறு கின்றேன்போல் துன்பமுறு கின்றனையோ இன்பமுறும் சுற்றம் இழந்து.

நானிலத்தில் இன்னொக்கல் நண்பருடன் உண்டுலவி வானிலத்தர் போல்மகிழ்ந்து வாழ்ந்ததொத்து- நானி [லத்துள் நற்குறிஞ்சி வாழ்கின்ற தாகணவாய்ப் புள்ளினங்காள் ஏற்குரைப்பீர் என்னோர் இயல். யஉ வாழ்ந்து மகிழ்ந்துலவும் மாடப் புறாஇனங்காள் வாழ்ந்து மகிழ்ந்துலவி மன்பகையால் - தாழ்ந்து சிறுமையுறும் என்னருமைச் சேய்மனையில் வூருள் வறுமையுறு கின்றன ரா வந்து. யகூ 83