பக்கம்:1915 AD-மெய்யறிவு, வ உ சி.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

________________

93) மெய்யுணர்தல் பம் காரியங்களையும், காரணமும் - அவற்றின் காரணங்க ளையும் கர்த்தாவும் - காரணங்களைக் காரியங்க னரக்கும் கர்த்தாவையும், காண்பாயேல்-நீ காண்பா யாணுல். மெய்ப்பொருளே கடவுளே, காட்சி தனில் அறிவுமனம் பொறி இவற்றின் பார்வையில், மாண்பு ஆர்-மாட்சிமை பொருத்திய, மனமும்- நினைப்புக் களும், 2.உயிரும் - உயிர்களும், மெய்யும்-உடல்களும், ஆரி - சமுத்திரங்களும், புவி-பூமியும், வான் - ஆகாய மும், அவற்றைச் சார்ந்த இனம் - அவற்றைப் பொருத்திய பலவகைப் பொருள்களும், ஆய் அவை அளிப்பது - ஆகி அவற்றை ஆள்வது, என்று நீ காண்பாய் என்று நீ அறிவாய்………..

க-ரை :- இவ்வுலகத்தின் ஒவ்வொரு காரியத் தையும் அதனதன் காரணத்தையும் அக்காரணம் களைக் காரியங்களாக்கும் கர்த்தாவையும் நீ அறிவு மனல், கடவுளே அறிவு மனம் பொறி என்பவற்றின் காட்சிகளில் புலப்படும் நினைப்புக்களும் உயிர்களும் பிறவுமாகி அவற்றைக் காப்ப தென்று நீ அறிவாய்.

     மெய்க்கிலை யடைதல்.
மெய்க்கிலையை பெய்துதலே மெய்வீடு மாந்தரெலாங் சைக்கிலை கவின் கருளைச் சைக்கொண்ட மெய்யுணர்வை யெய்தவுமிங்  கெவ்வுயிரு மின்ன அமுதிழையா துய்யவுஞ்செய் வார்க்கஃ துறும்.

அ-ம்:-சொய்யுள் நடையே அதுவா கடை.

ப-ரை :- மெய் நிலையை -மெய்ப்பொருளினது