பக்கம்:1915 AD-மெய்யறிவு, வ உ சி.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தை, மெய்ப்புப்பார்க்க தேவையில்லை

________________

94 பெய்யறிவு. தன்பைசை, எய்துதலே - அடைதலே, மெய்வீடு - உண்மையான முத்தி. மரந்தர் எல்லாம் - மனித சமு கம் முழுவதும், கை நிலையில் நின்று ஒழுக்க தெறி யிவ் நடந்து. அருளைக் கொண்டு - ஜீவகாருண்ணி யத்தைக் கொண்டு, மெய் உணர்வை எய்தவும் மெய்ப்பொருள் ஞானத்தை அடையவும், இங்கு- இவ்வுலகில், எவ் ஈ-யிரும்-எந்த உயிரும், இன்னல் உறாது இழையாது உய்யவும்- துன்பத்தை அடை யாதும் துன்பத்தைப் புரியாதும் பிழைக்கவும். செய்வார்க்கு - செய்கின்றவர்க்கு; அஃது உறும்- அம்மெய் முத்தி சித்திக்கும். க-ரை:-கடவுட்டன்மையை அடைதலே மெய் யான வீடு. அது மனித சமுகம் முழுவதும் ஒழுக்க நெறியில் நின்று ஜீலகாருண்ணியத்தைக் கொண்டு கடவுளை உணரவும், இவ்வுலகிலுள்ள எவ்வுயிரும் துன்பத்தை அடையாதும் செய்யாதும் வாழவும் செய்வார்க்குச் சித்திக்கும். உன்னையறிந் துன்னுடம்பு முன்னுளமும் பண்படுத்தி யன்னைபிதா தெய்வ மருங்குரவர்-பொன்னடியைச் சென்னி யுறவணங்கிச் சீரறங்கள் செய்தொழுக்க முன்னி யடைந்துசெய்தல் லூழ். (52) அ-ம்-உன்னை அறிந்து உன் உடம்பையும் உன் உள்ளத்தையும் பண்படுத்தி, அன்னை பிதா தெய்வர் அருங்குரவர் பொன் அடியைச் சென்னி யுற வணங்கிச் சீர் அறங்களைச் செய்து, ஒழுக்கத்