பக்கம்:1915 AD-மெய்யறிவு, வ உ சி.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



4 மெய்யறிவு. க-ரை :- உன்னிடத்தில் உடம்பு மனம் ஆன்மா என்னும் மூன்று பொருள்களேயுள்ளன ; உன்பால் உள்ள மற்றைய எல்லாம் அம்மூன்றினது பாடுகளே யாகும். மன், காண் என்பன அசைகள். பாதமுத லாகப் பலவுறுப்பா யாகாயம் வாதமனல் நீர்மண் மருவிவந்த - நாத மிரத்த நரம்புதசை யென்புபிற கூடி யரத்தினொடு நிற்ப துடம்பு. பாகு (F) அ-ம்:- ஆகாயமும் வாதமும் அனலும் நீரும் மண்ணும் மருவி வந்த நாதமும் இரத்தமும் நரம்பும் தசையும் என்பும் பிறவும் கூடிப் பாதம் முதலாகப் பல உறுப்பாய் உரத்தினொடு நிற்பது உடம்பு. - நா ப-ரை :-- ஆகாயமும் வாதமும் அனலும் நீரும் மண்ணும் - ஆகாயமும் வாயுவும் தேயுவும் அப்புவும் பிருதிவியும், மருவி வந்த-சேர்ந்து உண்டாய, நா தம்- நாதமும், இரத்தம் -உதிரமும், நரம்பு டிகளும், என்பு தடிகளும், பிற - தோல் மயிர் முதலியனவும் பிராணன் அபானன் முதலிய வாயுக் களும், கூடி-சேர்ந்து, பாதம் முதலாக-பாதங்கள் முதற்கொண்டு சிரசுவரையுள்ள, பல உறுப்பாய்-பல உறுப்புக்களாகி, உரத்தினொடு நிற்பது- (காட்சிக்குப் புலப்படத்தக்க பலத்தோடு பொருந்தியுள்ளது, உடம்பு-சரீரம். க-ரை: -- ப பஞ்சபூதங்களின் சேர்க்கையால் உண் முதலியனவும் நரம்புமுதலியனவும் டாகாதம்


             மெய்யறிவு. 
 க-ரை :-உன்னிடத்தில் உடம்பு மனம் ஆன்மா என்னும் மூன்று பொருள்களேயுள்ளன ; உன்பால் உள்ள மற்றைய எல்லாம் அம்மூன்றினது பாகுபாடுகளே யாகும்.
   மன், காண் என்பன அசைகள்.
      பாதமுத லாகப் பலவுறுப்பா யாகாயம் 

வா தமனல் நீர்மண் மருவிவந்த-காத மிரத்த நரம்பு தசை யென்புபிற கூடி யுரத்தினொடு நிற்ப துடம்பு.

   அடம்:--ஆகாயமும் வாதமும் அனலும் நீரும் மண்ணும் மருவி வந்த நாதமும் இரத்தமும் நரம்பும் தசையும் என்பும் பிறவும் கூடிப் பாதம் முதலாகப் பல உறுப்பாய் உரத்தினொடு நிற்பது உடம்பு.
   ப-ரை :--ஆகாபமும் வாதமும் அனலும் நீரும் பாண்ணும்-ஆகாயமும் வாயுவும் தேயுவும் அப்புவும் பிருதிவியும், மருவி வந்த-சேர்ந்து உண்டா , நா தம்-பாதமும், இரத்தம் - உதிரமும், நரம்பு - நா டிகளும், என்பு - தடிகளும், பிற - தோல் மயிர் முதலியனவும் பிராணன் அபானன் முதலிய வாயுக் களும், கூ.டி-சேர்ந்து, பாதம் முதலாக பாதங்கள் முதற்கொண்டு சிரசுவரையுள்ள பல உறுப்பாய் பல உறுப்புக்களாகி, உத்தினொடுயிற்பது- (காட்சிக்குப் புலப்படத்தக்க), பலத்தோடு பொருத்தியுள்ளது, உடம்பு-சரீரம்.
   க-ரை:- பஞ்சபூதங்களின் சேர்க்கையால் உண்டாகாதம் முதலியனவும் பாம்பு முதலியனவும்,