பக்கம்:1915 AD-மெய்யறிவு, வ உ சி.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



6 பெஸ்வறிவு, டிருந்தும்.ஐம்பொறிவாயில்களித் சென்று தருமங்க ளைச் செய்யாது அதருமங்களைச் செய்யும் சக்தியே மனமரம். தீநெறியை விட்டுத் திருப்பி மனமதனை ஆநெறியிற் சேர்த்திங் கறஞ்செய்து - மோனத் தி டனுடைத்த வம்மனத்தைச் செற்றடக்கி யஃதன் மடனுடைக்கும் வாலறி வான் மா (6) அ-ம்-மனமதனைத் தீநெறியை விட்டுத்திருப்பி, ஆம்நெறியில் சேர்த்து, இங்கு அறத்தைச் செய்து, மோளத்திடனை உடை த்த அம்மனத்தைச் செற்று, அஃதன் மடனை உடைய க்கும் வால் அறிவு ஆன்மாவாம். யை ப-ரை :- மன்மதனை - உள்ளத்தை, தீநெறி ை விட்டுத்திருப்பி பாவவழியை விட் விலக்கி, ஆம் நெறியில் சேர்த்து ஆகும் ( புண்ணிய வழியில் சேர்த்து, இங்கு - இவ்வுலகத்தில், அறம் சய் து - தருமத்தைப் புரிந்து. மோனத்திடன் உடைத்த - (தனது) மௌனவலியைக்கெடுத்த, அம் மனத்தைச் செற்று அடக்கி - அவ்வுள்ளத்தை வெ குண்டுகீழ்ப்படுத்தி, அஃதன் - அம்மனத்தின், மடன் டக்கும் - மடமையைப்போக்கும், வால் அறிவு- தூ அறிவு, ஆன்மா - ஆன்மாவாம். 2.75) உ க-ரை:- மன த்தைத் தீநெறியினின்று திருப்பி, நன்னெறியில் ய்த்துத் தருமம்புரிந் து, क्रया का பொனத்தைக் கெடுத்த அம்மனத்தை வெகுண்டு கீழ்ப்படுத்தி, அதன் மடமையைப் போக்கும். தூய் அறிவு ஆன்மாவாம்.


டிருந்தும், ஐம்பொறினயில்களிற் சென்று தருமங்க ளைச் செய்யாது அதருமங்களைச் செய்யும் சக்தியே மனமாம். தீதெறியை விட்டுத் திருப்பி மனமதனை ஆநெறியிற் சேர்த்திங் கறஞ்சக்ஷ செய்து - மோனத் திடனுடைத்த வம்மனத்தைச் செற்றடக்கி யஃதன் மடனுடைக்கும் வாலறிவான் (சு) அ-ம்:-மனமதனைத் தீநெறியை விட்டுத்திருப்பி, ஆம்நெறியில் சேர்த்து, இங்கு அறத்தைச் செய்து, மோனத்திடனை உடைத்த அம்மனத்தைச் செற்று, அஃதன் மடனை உடைக்கும் வால் அறிவு ஆன்மாவாம். ப-ரை :- மன்மதனை - உள்ளத்தை, தீநெறியை விட்டுத்திருப்பி - பாவவழியை வீட்டு விலக்கி, ஆம் நெறியில் சேர்த்து - ஆகும் (புண்ணிய ) வழியில் சேர்த்து, இங்கு - இவ்வுலகத்தில், அறம் செய்து - தருமத்தைப் புரிந்து. மோனத்திடன் உடைத்த -(நனது) மௌனவலியைக் கெடுத்த, அம் மனத்தைச் செற்று அடக்கி- அவ்வுள்ளத்தை வெகுண்டு கீழ்ப்படுத்தி, அஃதன்-அம்மனத்தின், மடனமடனை உடைக்கும் - மடமையைப்போக்கும், வால் அறிவு- தூரி அறிவு, ஆன்மா-ஆன்மாவாம். 9.3 க-ரை:---மனத்தைத் தீநெறியினின்று திருப்பி, நன்னெறியில் உய்த்துத் தருமம்புரிந் து, மௌனத்தைக் கெடுத்த அம்மனத்தை வெகுண்டு கீழ்ப்படுத்தி, அதன் மடமையைப் போக்கும் தூய அறிவு ஆன்மாவாம்.