பக்கம்:1915 AD-மெய்யறிவு, வ உ சி.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

________________

மெய்யறிவு. பாரி௳னயாண் மன்னன்றன் பார்காண வெண்ணியொரு தேரி௳னயாண் மாவோடு சேர்தல் போல் ஓரும் அறிவி௳னயா ளான்மா அறஞ்செய்ய வெண்ணிச் செறியுமுனமாளுடம்பு சேர்த்து. (அ) அ-ம் :-பாரி௳ன ஆள் மன்னன் தன் பாரைக் காண எண்ணி ஒரு தேரி௳ன ஆள் மாவோடு சேர் தல் போல் ஒரும் அறிவி௳னயாள் ஆன்மா அறத்தைச் செய்ய எண்ணியே உள்ளம் ஆளும் உடலோடுசேர்ந்து செறியும். ப-ரை:- பாரி௳ன - பூமியை, ஆன் மன்னன் ஆளுகின்ற அரசன், தன் பார் காண - தனது ஆள்கைக்குட்பட்ட பூமியைப்பார்க்க, எண்ணி - நி௳னந்து, ஒரு தேரி௳ன - ஒரு ரதத்தை, ஆள் மாவோடு- ஆளுகின்ற குதிரையோடு, சேர்தல் போல்பொருந்துதல் போல, ஒரும்-உணரும், அறிவி௳ன ஆள் ஆன்மா-அறிவை ஆள்கின்ற ஆன்மாவானது, அறம் செய்ய- தருமத்தைப் புரிய, எண்ணி-நி௳னத்தே,உளம்ஆள் உடம்பு - மனம் ஆளும் உடம்போடு, சேர்த்து செறியும்பொருத்திக்கலக்கும். க-ரை :- ஆன்மா ஒரு சரீரத்தை ஆள்கின்ற மனத்தோடு சம்பந்தப்படுவது அறத்தைப் புரிதற் கேயாம், நேரும் குதிரையும் இல்லாது ஓர் அரசன் தனது நாடுமுழுவதையும் காண்டல் எவ்வாறு அரீதோ அவ்வாறே உடம்பும் மனமும் இல்லாது அறத்தைச் செய்தல் அரிதெண்பதாம்.