பக்கம்:1915 AD-மெய்யறிவு, வ உ சி.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

________________ மெய்யறிவு. டிய உடலை துன்பத்தை), துண்டு துண்டா வெட்டிடுவர் - கண்டம் கண்டமாக வெட்டி ஒழித் துவிடுவர்.

க-ரை :- மறம் துன்பத்தையும் அறம் இன் பத்தையும் பயக்கு மென்ற உண்மையை அறிந்த வர், முன்கம்பிலுள்ள முன் களை அரிவாளால் செதுக்கி எறிந்து விட்டு அக்கம்பைத் தமது வேலைக ளுக்கு உபயோகித்துக் கொள்ளும் ........புத்திசாலிகள் போல, இப்பொழுது வருகின்ற கெட்ட விதியின் துன்பங்களையெல்லாம் இன்பங்களாகக் கொண்டு மேன் மேலும் அறவினைகளைச் செய்து அக் கெட்ட விதியை (அறிவையும் வலியையும் தருகின்ற) நல்ல விதிகளாக உபயோகித்துக்கொள்வர்.

ஆயின் கடவு ளளிப்பதிங் கென்னெனிற் நாய்போல் வினையைத் தடிப்பித்துச்-சேயின் பயனை யதற்கே பயக்கும் பிதாபோற் பயனைப் பயக்கு முயிர்க்கு.

அ-ம் :--ஆயின், இங்குக் கடவுள் அளிப்பது என் எனின் தாய்போல் வினையைத் தடிப்பித்து, சே யின் பயனை அதற்கே ஈயும் பிதாபோல் உயிர்க்குப் பயனைப் பயக்கும்.

ப-ரை:- ஆயின் மனிதரே தத்தம் விதிகளை ஆக் குபவரும் நீக்குபவருமானால், இங்கு-இவ்வுலகில், கடவுள் அளிப்பது - கடவுள் செய்வது, என் எனின்யாது என்றால், தாய்போல் பிள்ளைகளை வளாக்கும்