பக்கம்:1915 AD-மெய்யறிவு, வ உ சி.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

22

மெய்யறிவு


தோன்றிய உனது சரீரத்தில், வாதம் அனல் நீர் மூன்றும் - வாயு தேயு அப்பு இம்மூன்றும், மானுடைய ஆதல்-பெருமையுடையன ஆகுதல்,இயற்கை- இயல்பு ; (ஏனெனின்) ஆகாயம் எஃதுளும்உளது - ஆகாயம் எப்பொருளிலும் நிறைந்துன்ளது; மூன்றன் செயற்கையால்-வாயு தேயு அப்பு சம் பந்தத்தால், மண் தினம் மாறும்-மண்ணின் தன்மை எப்பொழுதும் மாறுதல் அடையும்.

க-ரை:-- ஐந்து பூதங்களின் சேர்க்கையால் தோன்றிய சரீரத்தில் வாயுவும் தேயுவும் அப்பு வம் முதன்மையாக நின்று அதனை ஆளும்.

மண் ஆகுபெயர்.

உன்னுடைய பெற்றோருடம்பியல்பா னீலிங்கு மன்னுலன்ற காலத்தான் மன்னியல்பாற்-சொன்னவவை மூன்றுஞ் சமமாகு முற்பட்டிரண்டொன்று தோன்றுமதுகாண் தொடர்ந்து.

(உக) அ-ம்:- உன்னுடைய பெற்றோரது உடம் பின் இயல்பாலும் நீ இங்கு மன்னுகின்ற காலத் காலும் மண்ணின் இயல்பாலும் சொன்ன அவை மூன்றும் சமமாகும்; இரண்டு ஒன்று முற்பட்டுத் தோன்றும்; தொடர்ந்து அதைக் காண்.

ப-ரை:-- உன்னுடைய பெற்றோர் - உனது தாய் தந்தையாதன, உடம்பு இயல்பால் - ஈரீரத் தின் பன்மையாலும், நீ இங்க