பக்கம்:1915 AD-மெய்யறிவு, வ உ சி.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

________________

மெய்யறில். தில், அஞ்சல் நித்திரை செய்யாதே; இரா துஞ்*இராக்காலத்தில் உறங்கு.

- க-ரை:- சரீரத்தை வியாதி பற்றாது தடுப்ப தற்கு இன்ன இன்ன காலங்களில் இன்ன இன்ன செயல்களைச் செய்ய வேண்டுமென்பது கூறப்பட்டது. செய்யுளுக்கு கிரல் நிறையாகப் பொருள் கொள் ளப்பட்டது.

8-ம் அதி.---மனத்தை யாள்தல். மனமென்ற தீநினைப்பை மாணுன்மா தன்னி னினமென்று பின்பற்ற விங்குத்- தினமும் வருந்துமுடம் புற்றிடவும் வாழ்நாளெல் லாந்துன் பருந்திடவு கேர்த்த தறி.

அ-ம்:-- மனம் என்ற தீ நினைப்பை மாண் ஆன்மா தண்னின் இனம் என்று பின்பற்ற, இங்குத் தினமும் வருந்தும் உடம்பை உற்றிடவும் வாழ்நாளில் எல்லாம் துன்பை அருந்திவும் கேர்ந்தது அறி.

ப-ரை :--மனம் என்ற தீ நினைப்பை - உள்ளம் என்ற தீய நினைப்பை, மாண் ஆன்மா - மாட்சியுற்ற ஆன்மா, தன்னின் இனமென்று - தனது சுற்ற மென்று கருதி, பின்பற்ற- தான் (ஆன்மா) அதன் பின் செல்ல, இங்கு - இவ்வுலகில், தினமும் நாள் தொறும், வருந்தும் உடம்பு துன்பங்களைப் பொருந்து கின்ற சரீரத்தை, உற்றிடவும் கொள்ளவும், வாழ் நாள் எல்லாம் - ஜீவிக்கும் காலத்திலெல்லாம், துன்பு. ...................