பக்கம்:1915 AD-மெய்யறிவு, வ உ சி.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

________________

தன்னிலையில் சிcsf. க-ர கால்ள யெல்லாம் காணக் கருதித் தேரில் ஏறி கடாத்திச் செல்வோன் அத்தேயில் எவ் வகைப் பழுதும் உதவாறு கவனத்தோடு காத்து வருதல் போல, நீ உனது உடம்பில் எவ்வகைத் தீதும் பொருந்தாதவாறு காத்து வரல் வேண்டும். இரண்டாஞ் செயல்பொறிவா யின்மூல மெய்யிற் றிரண்டா மறம்பலவுஞ் செய்து புரண்டா மறம்பலவு நீத்து மன மாமெய்யைச் சேருக் திறம்பலவு மாள் த றெரிந்து. அ-ம்:-(நீ செய்யவேண்டிய நல்ல செயல்களில்) இரண்டாம் செயல், மெய்யில் திரண்டு ஆம் அறம் பலவற்றையும் பொறிவாயில் மூலம் செய்து, புரண்டு ஆம் மறம் பலவற்றையும் நீத்து, மனம் மா மெய்யைச் சேரும் திறம் பலவற்றையும் தெரிந்து ஆள் தல். ப-ரை :- இரண்டாம் செயல்-(நீ செய்ய வேண் டிய நல்ல செயல்களில்) இரண்டாவது செயல், மெய் யில் திரண்டு ஆம்-மெய்ப்பொருளில் திரண்டு உண் டாகும், அறம் பலவும் - தருமங்கள் அனைத்தையும், பொறி வாயில் மூலம் செய்து - ஞானேந்திரியங்கள் ஐந்தின் வழியாகவும் செய்து, புரண்டு -ஆம்-(அறங் கள்) திரித்து உண்டாகும், மறம் பலவும் நீத்து - அதருமங்கள் அனைத்தையும் விலக்கி, மனம்-மனமா னது, மாமெய்யைச் சேரும் பெருமைவாய்ந்த மெய்ப் பொருளைக் கூடுதற்குரிய, திறம் பலவும் தெரிந்து ஆன்தல் - தாங்கள் பலவற்றையும் அறிந்து கைக் கொண்டு நிற்றல்,