பக்கம்:1915 AD-மெய்யறிவு, வ உ சி.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

   மெய்யறிவு.
  ப-:-தன்௳ன   அறிந்து தனது   இலக்கணங்க௳ள எல்லாம் தெரிந்து; உணர்ந்து-(தன்௳ன)  அநு பவமாக உணர்ந்து, தன் உடம்பை - தனது சரீரத் தை, சீர்ப்படுத்தி - பலப்படுத்தி, தன் உளத்தை தனது மனத்தை; என்றும்-எப்பொழுதும், ஆண்டுஅடக்கி நடாத்தி, தாரணியின் மன் ஆய்-உலகத்தின் அரசனுகி, அறன் எல்லாம் செய்து - தருமங்க௳ள யெல்லாம் செய்து, தவம் ஆற்றிடுவோன்-தவத்தைச் செய்து முடிப்போன், சிறந்து மேம்பட்டு, மெய்யின் கடவுளது, திறன் எல்லாம்-சர்வ சக்திக௳ளயும், கொள்வான் - அடைவான்.
    க-ரை:- தனது இலக்கணங்க௳ள அறிந்து, தன்௳ன அநுபவமாக உணர்ந்து, தனது சரீரத்தைப் பலப் படுத்தி, தனது மனத்தை அடக்கி நடாத்தி, உல கத்தின் அரசனுகி, அறங்க௳ள யெல்லாம் செய்து, தவத்தைச் செய்து முடிப்போன் கடவுளது சர்வ வல்லமைக௳ளயும் பெற்றுக் கடவுளாய் நிற்பான்.
      6-ம் அதி.--மறங் க௳ளதல்.

கொ௳லகளவு கள்காமம் பொய்யெள் ளளவு மி௳லயுளத்து மென்றக்கா லென்று - ம௳லயளவு நோயும் பனிபோல நொந்தழியு மெய்ப்பொரு௳ள யாயு மறிவு மிகும்.

    அ-ம் :-- கொ௳லயும் களவும் கள்ளும் காமமும் பொய்யும் என்றும் என் அளவும் உளத்தும் இல்௳ல என்றக்கால், ம௳லயளவு நோயும் பனி போல கொந்து அழியும் ; மெய்ப்பொரு௳ள ஆயும் அறிவும் மிகும்.