பக்கம்:1915 AD-மெய்யறிவு, வ உ சி.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

________________

Including, ப-ரை :-ஆசான்மை என்பது-ஆன்மின்மை என்று சொல்லப்படுவது, உளம்-மனபானது, ஐம் பொறிவாயின் மூலம் பொய் வாய் கண் மூக்கு செவி என்னும் ஐம்பொறிகளின் வழியாக, ஆசை கொளும்விரும்பும், யேவற்றை ஆளாதி-கெட்ட பொருள் களைக் கொள்ளாது, மீசையுள ஆண்பிள்ளை என்னை இருந்து - மீசை வைத்திருக்காலின்ற ஆண்மகன் என்றுசொல் இமாறு (மனத்திற்கு மேலே) இருந்து, அப்பொறி ஆள் உள்ளத்தை - அவ் வைம் பொறி களையும் ஆளும் மனத்தை, நாண் பிள்ளை ஆக்கி நகல்தனக்குக் கீழ்ப்படியுமாறு செய்து மகிழ்தலாம். க-ரை:- ஆசையின்மை என்பது, மனமானது ஐம் பொறிகளின் வழியாக அடைய விரும்பும் தீய பொருள்களைக் கொள்ளாது அம்மனம் தனக்குக் கீழ்ப்படியுமாறு செய்தலாம். வாய்மையென்ப தென்று மனம்வாக்குக் காயத்திற் தாய்மையொன் றிரித்தலுண்மை சொல்லலிவண்-சேய்மையினத் தீமை தருபவற்றைச் செப்பாமை நன்மைதரு நீர்மையன சொல்ல னினைத்து. அம்:- வாய்மை என்பது மனத்திலும் வார் கிலும் காயத்திலும் என்றும் தூய்மை ஒன்றி நிற் நலும், உண்மையைச் சொல்லலும், இவண்சேய்மை பிலும் தீமையைத் தருவற்றைச் சொல்லாமையும், நன்மையைத் தரும் நீர்மையனவற்றை நினைத்துச் சொல்லலுமாம்.