பக்கம்:1915 AD-மெய்யறிவு, வ உ சி.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

________________

                 மெய்யறிவு.
  மத்தைச் செய்தல் ; மற்றையா அவத்தைச் செய் லாம். இப்புவியில் தவத்தைச் செய்வார்க்கு முன் னர்ச் சென்று சி.லம் எப்பணியையும் என்றும் இனிது செய்யும் என்ப............

ப-ரை:--தவம் செய்தல் ஒன்றே - தவத்தைச் செய்தல் ஒன்றே, தன் கருமம் செய்தல் - தனது சொந்தக் கருமத்தைச் செய்தலாம் ; மற்றையன-மற் றைய செயல்க ளெல்லாம், அவம் செய்தலாம் - பய னின்மையைச் செய்தலாம். இப்புவியில் - இவ்வுல கத்தின் கண், தவம் செய்வார்க்கு-தவத்தைச் செய் வார்க்கு, முனர் - முன், சிலம் - மெய்ப்பொருள், சென்று - போய், எப்பணியும் - எவ்வூழியத்தையும், என்றும் எக்காலமும், இனிது செய்யும் நன்கு செய்யும், என்ப-என்று ஆன்றோர் கூறுவர்.

க-ரை:-- தவம் செய்தலே தன் கருமம் செய்த லாம்; மற்றையவற்றைச் செய்தல் வீணேயாம். தவம் செய்வார் முன் சிவம் சென்று எவ்வூழியமும் செய்யும்.

  தான், ஏ அசைகள், 
 . இல்வுலகில் வாழ்கின்ற வெவ்வுயிர்க்கு மெஞ்ஞான்று மெவ்லிதவின் னாங்கு மியற்றாமை-- செவ்வி தினியமுகத் தோடின்னா வேற்றிடன் மெய் யுள்ளித் தனியிருத்தன் நன்றுத் தவம்.

(எஉ) அம்:- இவ்வுலகில் வாழ்கின்ற எவ் உயிர்க்கும் எவ்வித. இன்னாங்கும் எஞ்ஞான்றும் இயற்றுமை;