பக்கம்:1915 AD-மெய்யறிவு, வ உ சி.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

________________

81) தவஞ் செய்தல், உனது நன்மைக்காக, ஈசன் அதன் ஒன்று என்றும்(அஃது) கடவுள் (உனக்குக்) கொடுத்த ஒப்பற்ற கருவி என்றும், எண்-நீ நினைப்பாயாக. க-ரை :--உனது சரீரத்திற்காலது மனத்திற்க, வது துன்பம் நேர்த்தால், அவை துன்பத்தை யு.று தல் இயற்கை யென்றும், அத்துன்பத்தை உறலால் உனது அறிவின் மாசு நீங்கி அது பிரகாசத்தை அடையுமென்றும், அத்துன்பம் உனது கன்மைச் காகக் கடவுளால் உனக்குக் கொடுக்கப்பட்ட தென் றும் அறிவாயாக. மற்று அசை. சுடச்சுடரும் பொன் போல் ஒளி விடும் துன்பம், சுடச்சுட நோற்கிற் பவர்க்கு என்றார் திருவள்ளுவரும், அருள்-வினைத் தொகை எப்பெயராற் கூ றிடினு மெவ்வியல்பை யேற்றிடினு மெப்பொழுது மெய்ப்பொருள் தானே சங்காண்-செப்பாட னப்பொருளைப் பேணி னறமாதி நான்குமுனை யிப்பொழுதே சேரு மிவண். (அய) அ-ம் :--எப்பெயரால் கூறிடினும் எவ் இயல்பை ஏற்றிடினும் மெய்ப்பொருள் எப்பொழுதும் ஏகம். அப்பொருளைச் செப்பமுடன் பேணின், இவண் இப் பொழுதே அறம் ஆதி நான்கும் உன்னைச் சேரும். ப-ரை:--எப்பெயரால் கூறிடினும் - (கடவுளை) எவ்வெப் பெயர்களால் அழைத்தாலும், எவ் இயல் பை ஏற்றிடினும்- (கடவுளுக்கு) எவ்வென் விலக்கணம் களைப் பொருத்தினும், மெய்ப்பொருள் - 21,-வுள்,