பக்கம்:1915 AD-மெய்யறிவு, வ உ சி.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

________________

க-ரை :----சரீரப் பத்தில் த. பற்றை அர வாகக் கண்டாலும் அஞ்சும் துன்பமுருர்; நீர் வேட் ரை மில்லாதவர் கானலை நீராகக் கண்டாலும் சேண் செல்லும் துன்பமுறார். அது போல, அகங்கார மமகா சங்க னில்லாது இல்வுலகத்தில் வாழ்கின்றவர் தீய செயல்களைச் செய்யவும் மாட்டார், அவற்றின் பயன் களை அடையவும் மாட்டார் ; நல்ல செயல்களையே செய்வார். அவற்றின் பயன்களையே அடைவார். மண்ணாதி வித்தை மரனாகச் செய்து பல சண்டைகாஞ் செப்பல்போ குஞ்செய்;- மெண்ணின் வினயையெலா மெய்யே விளைத்துாமர் தீயும் வினையினது தேர்யானை மீட்டு, அ-ம்:--மன் ஆதிய வித்தை மரன் ஆகச் செய்து பலனை நாம் நண்ணிடச் செய்தல் போல். மெய்யே நாம் செய்யும் எண் இல் வினையை எல்லாம் விளைத்து வினையினது நேர் பானை 5.மக்கு மீட்டு ஈயும். ப-ரை:-- மீன் ஆதி மண் நீர் முதலியன, வித்தை-வித்துக்களை, மான் ஆகச் செய்து-மாங்களாக்கி, பலனை-அவற்றின் பலன்களை, நாம் கண்ணிட - நாம் அடைய, செய்தல் போல் - செய்கின்றது போல, மெய்யே-இறைவனே, நாம் செய்யும் நாம் செய்கின்ற, எண் இல் - எண்ணிறந்த, வினையை எல்லாம் - வினை ககோ லெல்லாம், வினைத்து விதிகளாக்கி, வினையினது நேர்பயனை - விண்களின் நேரான பயன்களை, நமக்கு மீட்டு ஈயும் நமக்குத் திரும்பக் கொடுப்பான்,