பக்கம்:1915 AD-மெய்யறிவு, வ உ சி.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

________________

மெர்பணர்தல், 91) உன்னை அடுத்துள்ள உயிர் தம்மையும் உன்னையும் உன்னை நெருங்கியுள்ள உயிர்களையும், மன்னும் அரும் இன்பதுன்பம் - பொருந்துகின்ற நீக்குதற்கரிய இன்பங்களும் துன்பங்களும், வந்த வழி வந்த மார்க்கம், என் என்று - எஃது என்று, பார்ப்பின் - ஆராயின், உயிர் செய் வினையை - உயிர்கள் செய்கின்ற கல்வினை தீவினைகளை, பாரிக்கச் செய்து - பருமனாக்கி, அலையாச் சேர்ப்பது - இன்பதுன்பக் களாக கல்குவது, மெய் என்று மெய்ப் பொருளே யென்று, தேர்ந்து உணர்வாய் - துணிந்து அறிவாய். க-ரை:- உன்னுடைய இன்பதுன்பங்கள் உனக்கும், உனது சமீபத்தில் உள்ள உயிர்களுடைய இன்பதுன்பங்கள் அவற்றிற்கும். எவ்வாறு வந்தன வென்று நீ சிந்தித்துப் பார்ப்பாயாயின், உயிர்கள் செய்கின்ற நல்வினைகளையும் தீவினைகளையும் விளை யச் செய்து இன்பங்களும் துன்பங்களுமாக நல்குவது மெய்ப்பொருனே யென்று நன்கு அறிவாய். இரவிமதி மீன்கணங்க களிவ்வுலக மாழி மாபினொடு நிற்கின்ற மாண்பு-- மரபினுயிர் பலவும் தோன்றிநின்றால் கோய்கின்ற மாண்பு மெயினியலைக் காட்டும் விளக்கு. (அசு) அ-ம் :-- செய்யுள் நடையே அதுவய ஈடை. ப-ரை :--இரவி - சூரியனும், மதி - சந்திரனும், மீன் கணங்கள்-ரட்சத்திரக் கூட்டங்களும், இவ்வு லகம் - இப்பூமியும், ஆழி - சமுத்திரங்களும், மரபி