பக்கம்:1915 AD-வள்ளியம்மை சரித்திரம், வ உ சி.pdf/2

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விளம்பரம். இதன் அடியிற்குறித்த நூல்கள் சென்னை, தம்புசெட்டிதெரு, ரிப்பன் புத்தகசாலையிலும், எஸ்பிளநேட், வி. கலியாணராமய்யர் புத்தகசாலையிலும், மயிலாப்பூர், ஜெனரல்சப்ளைஸ் கம்பெனியிலும், என்னிடத்திலும் கிடைக்கும் :- நூல். ரூ.அ.பை. மனம்போலவாழ்வு - (2-ம் பதிப்பு அச்சில்) 0-8-0 அகமேபுறம் 0-8-0.

மெய்யறம்—அரும்பதவுரையுடன் 0-8-0

எனது பாடற்றிரட்டு—அரும்பதவுரையுடன் 0-8-0 மெய்யறிவு—மூலமும் உரையும் 0--8-0 எனது முதல் மனைவி வள்ளியம்மை சரித்திரம் 0-8-0

தொல்காப்பியம்—மூலமும் உரையும் (அச்சில்) 4--0-0

திருவள்ளுவர் திருக்குறள்—மூலமும் உரையும் (அச்சில்) 2-0-0 குறிப்பு :—மனம் போல வாழ்வு, அகமேபுறம், மெய்யறம், பாடற்றிரட்டு, மெய்யறிவு இவையும், தொல்காப்பியம், திருக்குறள் இவற்றின் உரைகளும் என்னால் இயற்றப்பெற்றவை. வள்ளியம்மை சரித்திரம் திருநெல்வேலி ஜில்லா எட்டயபுரம் சமஸ்தானம் கீழமுடிமன் வித்வான் ம -௱-௱-ஸ்ரீ.சி.முத்துசுவாமிப் பிள்ளையவர்களால் இயற்றப்பெற்றது.

மயிலாப்பூர், சென்னை, வ.உ.சிதம்பரம்பிள்ளை .

இராக்ஷஸ௵ ஆடி௴௰௬௨